MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Veetla Vishesham: பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த வீட்ல விசேஷம்..? இதுவரையிலான மொத்த வசூல்..இத்தனை கோடியா..?

Veetla Vishesham: பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த வீட்ல விசேஷம்..? இதுவரையிலான மொத்த வசூல்..இத்தனை கோடியா..?

Veetla Vishesham Box office Collection: ஆர்.ஜே.பாலாஜி நடிப்பு, இயக்கத்தில் கடந்த ஜுன் 17ம் தேதி வெளியான வீட்ல விசேஷம் திரைப்படம், வசூலில் கோடிகளை கடந்து கல்லா கட்டி வருகிறது. 

2 Min read
Author : Anija Kannan
Published : Jun 27 2022, 01:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Veetla Vishesham

Veetla Vishesham

ஆர்.ஜே.பாலாஜி வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் காமெடி நடிகராக சின்ன சின்ன கதாபாத்திரங்கள் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். பின் ஹீரோவாக ஒரு படத்தில் கூட கலக்கினார், அப்படியே இயக்குனர் அவதாரமும் எடுத்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Veetla Vishesham

Veetla Vishesham

இதையடுத்து நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கினார். இப்படம் கடந்த 2020-ம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்றது.இந்த வெற்றிப்படத்திற்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள திரைப்படம் தான் வீட்ல விசேஷம் ஆகும். இதையடுத்து, சினிமாவில் தற்போது இயக்குனர், நடிகர் என கலக்கி வருகிறார். பின்னர், நயன்தாராவை வைத்து இயக்கிய மூக்குத்தி அம்மன் என்ற வெற்றிப்படத்திற்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள திரைப்படம் தான் வீட்ல விசேஷம் ஆகும். 

மேலும் படிக்க....Honeymoon: உலகின் ஆபத்தான ரயிலில் ஹனிமூன் போட்டோஷூட்..ஏன்பா உங்களுக்கு வேற இடமே இல்லையா? விளாசும் நெட்டிசன்கள்

35
Veetla Vishesham

Veetla Vishesham

பிரபல நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கிய திரைப்படம் வீட்ல விசேஷம். கடந்த ஜுன் 17ம் தேதி தமிழில் வெளியான இந்த படம் இந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ''பதாய் ஹோ'' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். 

மேலும் படிக்க....Honeymoon: உலகின் ஆபத்தான ரயிலில் ஹனிமூன் போட்டோஷூட்..ஏன்பா உங்களுக்கு வேற இடமே இல்லையா? விளாசும் நெட்டிசன்கள்

45
Veetla Vishesham

Veetla Vishesham

முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்ட இந்த படத்தில், ஆர்.ஜே.பாலாஜியும் சேர்ந்து, நடிகை ஊர்வசி, சத்யராஜ், லலிதா என அனுபமிக்க நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படத்திற்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். இப்படத்தை வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். குறிப்பாக பேமிலி ஆடியன்ஸ் படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். 

55
Veetla Vishesham

Veetla Vishesham

இந்த நிலையில், இந்த படத்தின் வசூல் விவரம் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. முதல் நாளிலேயே நல்ல வசூலை எட்டிய வீட்ல விசேஷம் தற்போது வரை மொத்தமாக ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்கின்றனர் சினிமா துறை வல்லுநர்கள். முன்னதாக, படத்திற்கு  மக்கள் கொடுத்த நல்ல வரவேற்பிற்கு, படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து படத்தை ஹிட் ஆக்கியதற்கு நன்றி தெரிவித்தார்கள்.

 மேலும் படிக்க....Honeymoon: உலகின் ஆபத்தான ரயிலில் ஹனிமூன் போட்டோஷூட்..ஏன்பா உங்களுக்கு வேற இடமே இல்லையா? விளாசும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AK
Anija Kannan
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved