MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • படுக்கையை பகிர சொன்னதால் பல பட வாய்ப்பை இழந்தேன்! வரலட்சுமி சரத்குமாருக்கே இது தான் நிலையா? பகீர் பேட்டி!

படுக்கையை பகிர சொன்னதால் பல பட வாய்ப்பை இழந்தேன்! வரலட்சுமி சரத்குமாருக்கே இது தான் நிலையா? பகீர் பேட்டி!

நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் படுக்கையை பகிர சொன்னதால், பல பட வாய்ப்புகளை இழந்ததாக தற்போது கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை வரலட்சுமி.  

1 Min read
Author : manimegalai a
Published : Feb 16 2023, 08:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் படுக்கையை பகிர சொன்னதால், பல பட வாய்ப்புகளை இழந்ததாக தற்போது கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை வரலட்சுமி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கிய வரலட்சுமி ஹீரோயினாக மட்டும் இன்றி பல படங்களில் அதிரடியான குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

நடிகை சங்கவியுடன்.... சூப்பர் ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மீனா! வைரலாகும் வீடியோ..!

36

தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் வரலட்சுமி தற்போது... 'கொன்றால் பாவம்' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த அப்படத்தின் புரோமோஷன் பணியில் தீவிரம் காட்டி வரும் வரலட்சுமி, பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

46

அதாவது... திரையுலகில், படுக்கையை பகிர சொல்லும் வழக்கம்... இருந்து வருவதாக பல நடிகைகள் வெளிப்படையாக கூறி இருந்தாலும், வாரிசு பிரபலங்கள் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வது இல்லை, அவர்க மிகவும் பாதுகாப்பாக திரைவட்டாரத்தில் இருக்கின்றனர் என்றே பலர் நினைக்கிறார்கள்.

நடிகர் ஸ்ரீகாந்தின் மகளா இது? மளமளவென வளர்ந்து இளம் ஹீரோயின்களை ஓரம் கட்டும் அழகில் ஜொலிக்கும் போட்டோஸ்!

56

ஆனால், வாரிசு பிரபலன்களிடலும் படுக்கையை பகிர சொல்லும் வழக்கம் திரையுலகில் உள்ளதாகவும்... இதன் காரணமாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டது மட்டும் இன்றி, நான் மிகவும் மெதுவாக திரையுலகில் வளர இது தான் காரணாம் என பகீர் கொடுத்துள்ளார்.

66

எனக்கான கொள்கைகளை தகர்த்து, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோருடன் படுக்கையை பகிர்ந்து தான் பட வாய்ப்பு கிடைக்கிறது என்றால், அப்படி பட்ட வாய்ப்பே தேவை இல்லை என அதிரடியாக, பேசியுள்ளார் வரலட்சுமி சரத்குமாரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவி 'காற்றுக்கென்ன வேலி' சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை..! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved