- Home
- Cinema
- Vani Bhojan : சேலையில் கூட இவ்வளவு கவர்ச்சியா? கிறங்கடிக்க வைக்கும் வாணி போஜன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
Vani Bhojan : சேலையில் கூட இவ்வளவு கவர்ச்சியா? கிறங்கடிக்க வைக்கும் வாணி போஜன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வாணி போஜன் லேட்டஸ்ட் போட்டோஷூட் கிளிக்ஸ் இதோ..

'மாயா' என்ற சீரியல் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய நடிகை வாணி போஜன், சன் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வம்மகள்' சீரியல் மூலம் மக்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமானார்.
பிறகு சின்னத்திரையில் இருந்து 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.
'ஓ மை கடவுளே' என்ற படத்தில் இவரது நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அதன் பிறகு பல படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.
இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
மாடர்ன் உடையை விட சேலையில் வாணி போஜன் ஒரு போட்டோக்கள் உடனே வைரலாகி விடுகின்றன.
அந்த வகையில் தற்போது சிவப்பு நிற சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள். இதோ பாருங்க..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

