மஞ்சள் காட்டு மைனாவாய் ...சேலையில் கவர்ந்திழுக்கும் வாணி போஜன்
அன்பு, ஊர் குருவி, ரேக்லா, ஆரியன், ஜெய்யுடன் இணைந்து ஒரு படம் என தற்போதும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
Vani Bhojan
தமிழ் சினிமாவில் பணிபுரியும் இந்திய நடிகை. கடந்த 2019-ல் மீக்கு மாத்ரமே செப்தா என்ற தெலுங்குத் திரைப்படத்திலும், 2020 இல் ஓ மை கடவுளே என்ற தமிழ்த் திரைப்படத்திலும் அறிமுகமானார்.
Vani Bhojan
இவர் முதன்முதலில் ஓ மை கடவுளே படத்தில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன், அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் செய்திகளுக்கு...நாயகிகளை மிஞ்சும் அளவிற்கு குட்டை டவுசரில் குதூகலிக்கும் இயக்குனர் அட்லீயின் மனைவி
Vani Bhojan
இந்த படத்தில் நாயகியாக வந்த ரித்திகா சிங்கை விட இவருக்கு தான் அதிக புகழ் கிடைத்தது. இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. 'ஓ மை கடவுளே' வை தொடர்ந்து, வைபவுக்கு ஜோடியாக இவை நடித்த லாக்அப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை கிடைத்தது.
மேலும் செய்திகளுக்கு.. கண்ணாடி முன்னாடி கவர்ச்சியை பிரதிபலிக்கும் ஆண்ட்ரியா....ஹாட் பிசாசு என நெகிழ்ந்து போகும் ரசிகர்கள்
Vani Bhojan
இந்த படத்தை தொடர்ந்து தமிழ் வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் தற்போது இவரது கைவசம்... 'பாயும் ஒளி நீ எனக்கு', பகைவனுக்கு அருள்வாய், உள்பட சுமார் பல படங்கள் இவரது கைவசம் வைத்திருந்தார். அன்பு, ஊர் குருவி, ரேக்லா, ஆரியன், ஜெய்யுடன் இணைந்து ஒரு படம் என தற்போதும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.