MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vani Bhojan : 'போதை பொருள் ஆகும் நாயகிகள்'..பகீர் கிளப்பிய வாணி போஜன்...

Vani Bhojan : 'போதை பொருள் ஆகும் நாயகிகள்'..பகீர் கிளப்பிய வாணி போஜன்...

Vani Bhojan : திரையில் நாயகிகள் போதை பொருள் ஆக்கப்படுவதை பார்க்கையில் பயமாக இருப்பதாக நடிகை வாணி போஜன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Mar 30 2022, 03:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Vani Bhojan

Vani Bhojan

மாடலிங்கில் கலக்கி வந்த வாணி போஜன் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரைக்கு வந்து தற்போது சினிமா வாய்ப்புகளை தட்டி சென்றவர்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Vani Bhojan

Vani Bhojan

சின்னத்திரையில் வெற்றி நடை போட்ட மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் மூலம் இல்லத்தரசிகளை ஈர்த்தவர் வாணிபோஜன்.

38
Vani Bhojan

Vani Bhojan

சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையில் வாய்ப்புகளை பெற்ற வாணியின் முதல் என்ட்ரியாக  ஓர் இரவு, அதிகாரம் 79 , போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் அசோக் செல்வன் நடித்த ஓ மை கடவுளே படம் தான் முதலில் வெளியானது.

மேலும் செய்திகளுக்கு...RRR: தமிழ்நாட்டில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் மொத்த வசூலை முறியடித்து...! மாஸ் காட்டிய RRR படம்..

48
Vani bhojan photos

Vani bhojan photos

இந்நிலையில் சிலீவ் லெஸ் பிளவுஸ் அணிந்து வாணி போஜன் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களிடையே தருமாறு லைக்குகளை பெற்று வருகிறது.

58
Vani Bhojan

Vani Bhojan

வாணி போஜன் நடிகர் அசோக் செல்வன் , ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர்  நடித்த, 'ஓ மை கடவுளே' படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்திருந்தாலும், ரித்திகா சிங்கை விட இவர் தான் பேமஸ் ஆனார்.

68
Vani bhojan

Vani bhojan

அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்ளை கவரும் வாணி போஜன் தற்போது பேட்டி ஒன்றில் பகீர் கிளப்பியுள்ளார். அந்த பேட்டியில் நடிகைகள் படும் துயரம் குறித்து போட்டுடைத்துள்ளார் வாணி.

78
Vani bhojan

Vani bhojan

சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக இருக்கும் வாணி போஜன், சமீபத்திய பெட்டியில்.. திரையில் இன்னும் நாயகிகள் போதை பொருளாக மாற்றப்படுவது வழக்கமாகி விட்டது. இதை மாற்ற வேண்டும். நாயகிகளுக்கு நடைபெறும் பாலியல் தொந்தரவுகளை பார்க்கும் போது பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு...Sarojini Naidu biopic: சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு பயோபிக்...நடிக்கும் பிரபல 80ஸ் ஹீரோயின்..!

88
Vani bhojan photos

Vani bhojan photos

இந்திய சினிமாவில் அட்ஐஸ்மென்ட் என்பது எல்லா இடத்திலும் இருப்பதாகவும், ஆனால் எனக்கு இது போன்ற தொந்தரவு நடந்தது இல்லை. பெண்கள் பாதுகாப்பாக இருக்கவே வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image2
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image3
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved