67 வயதில் அடியெடுத்து வைத்த வைரமுத்து... பொக்கிஷமாக பொத்தி வைத்த பழைய நினைவுகள்...!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடலாசிரியராகிய கவிப்பேரரசு வைரமுத்து இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவர் திரைத்துறையிலும், குடும்பத்திலும் மறக்க முடியாத நாட்களை நினைவுப்படுத்தும் அரிய புகைப்படங்களின் தொகுப்புகளை காணலாம்...
110

நண்பர் இளையராஜாவுடன் இளம் வயதில் வைரமுத்து

நண்பர் இளையராஜாவுடன் இளம் வயதில் வைரமுத்து
210

இரண்டு ‘ராஜா’க்களையும் இணைக்கும் ‘முத்து’

இரண்டு ‘ராஜா’க்களையும் இணைக்கும் ‘முத்து’
310

மணிவண்ணன், இளையராஜா ஆகியோருடன் வைரமுத்து

மணிவண்ணன், இளையராஜா ஆகியோருடன் வைரமுத்து
410

இசையமைக்கும் போது நண்பர்களுடன் குதூகலம்

இசையமைக்கும் போது நண்பர்களுடன் குதூகலம்
510

ஆசை மகன்களுடன் அம்சமான போஸ்

ஆசை மகன்களுடன் அம்சமான போஸ்
610

குழந்தையோடு, குழந்தையாக விளையாடும் வைரமுத்து

குழந்தையோடு, குழந்தையாக விளையாடும் வைரமுத்து
710

மனைவி, மகன்களுடன் கவிஞர் வைரமுத்து

மனைவி, மகன்களுடன் கவிஞர் வைரமுத்து
810

குடும்பத்துடன் ஒரு மகிழ்ச்சியான தருணம்

குடும்பத்துடன் ஒரு மகிழ்ச்சியான தருணம்
910

மனைவி, மகன்களுடன் கவிப்பேரரசு

மனைவி, மகன்களுடன் கவிப்பேரரசு
1010

மகன்கள் மதன் கார்கி, கபிலனுடன் தந்தை வைரமுத்து

மகன்கள் மதன் கார்கி, கபிலனுடன் தந்தை வைரமுத்து
Latest Videos