MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Naaisekar returns movie : நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் காமெடி கேங் உடன் வடிவேலு.... வைரலாகும் போட்டோ

Naaisekar returns movie : நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் காமெடி கேங் உடன் வடிவேலு.... வைரலாகும் போட்டோ

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்கும் காமெடி நடிகர்களுடன் நடிகர் வடிவேலு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Feb 28 2022, 09:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நகைச்சுவை நடிகர் வடிவேலு (Vadivelu), தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் தயாராகி வருகிறது. சுராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக சிவானியும், பிரியா பவானி சங்கரும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

மேலும் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, டாக்டர் மற்றும் பீஸ்ட் பட பிரபலம் ரெடின் கிங்ஸ்லி, நடிகர் ஆனந்தராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் ஆகியோர் இப்படத்தில் முக்கிக கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் (santhosh Narayanan) இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

34

இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் காமெடி நடிகர்களுடன் நடிகர் வடிவேலு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர்கள் ரெடின், கலக்கப் போவது யாரு பிரபலம் ராமர் மற்றும் லொள்ளு சபா நட்சத்திரங்களான மாறன் சேஷு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கன்பாஃர்ம் காமெடி விருந்து இருக்கும் போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

44

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் (Naaisekar returns) படத்தின் இயக்குனர் சுராஜ் ஏற்கனவே தமிழில் சுந்தர் சி நடித்த தலைநகரம், அர்ஜுனின் மருதமலை, தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற படங்களையும், கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன், ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன், விஷாலின் கத்தி சண்டை போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Maaran movie update : மாறன் படத்தின் மரண மாஸ் அப்டேட் வந்தாச்சு.... தனுஷ் ரசிகர்கள் ஹாப்பியோ ஹாப்பி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வடிவேலு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jailer 2 : ஜனநாயகன் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்க ரெடியான ஜெயிலர் 2... முன்பதிவிலேயே இத்தனை கோடி வசூலா?
Recommended image2
TTF Vasan : பிக் பாஸ் வரலாற்றில் டிடிஎஃப் வாசன் படைத்த மிகப்பெரிய சாதனை...!
Recommended image3
Villain : அன்று டெரர் வில்லன்... இன்று காமெடி பீஸ்! வில்லத்தனத்தை மூட்டை கட்டிவிட்டு காமெடிக்கு தாவிய 5 நடிகர்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved