MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இயக்குனர் பாலாவையே கதறி அழ வைத்த... 'வாழை' படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் பாலாவையே கதறி அழ வைத்த... 'வாழை' படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியான, 'வாழை' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவலை ஹாட் ஸ்டார் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Sep 25 2024, 09:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vaazhai Movie

Vaazhai Movie

எந்த ஒரு சினிமா பில்டப்பும் இல்லாமல், எதார்த்தமான கதைகளை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவருக்கு, முதல் படமே மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கிய 'கர்ணன்' படமும் விமரிசன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்தடுத்து இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகரும் - அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்ட, 'மாமன்னன்' படத்தை இயக்கினார்.

ஆகவே சிறிய அளவிலான நடிகர் நடிகைகள் மற்றும் எளிமையான பட்ஜெட் இருந்து பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக மாறி வருகின்றது. அதற்கு மாரி செல்வராஜின் வாழை ஒரு சாட்சி. அதுமட்டுமல்ல, கடந்த வாரம் கோலிவுட்டில் வெளியான சில படங்கள், குறைந்த பட்ஜெட்டில், தயாரிப்பாளருக்கு நிறைவான வெற்றியை கொடுத்துள்ளது. அதற்கு காரணம் படத்தின் கதையே.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Vaazhai Collection Report

Vaazhai Collection Report

சில விமர்சனங்களுக்கு இந்த படம் ஆளான போதிலும், மாரி செல்வராஜ் ஹார்டிக் வெற்றியை பதிவு செய்தார். இதை தொடர்ந்து, மாரி செல்வராஜ் தன்னுடைய நான்காவது படமாக 'வாழை' படத்தை இயக்கி இருந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் வாழை குலையை சுமந்து செல்லும், தாழ்த்தப்பட்ட மக்களின் வலி வேதனைகளை பேசி இருந்தது இப்படம். இப்படம் படம் மாரி செல்வராஜ், சிறு வயதில் பட்ட கஷ்டங்களை மக்களுக்கு தெரிய படுத்தும் விதத்தில் இயக்கி இருந்தார். 

மாலத்தீவுக்கு கும்பிடு போட்டுட்டு... லச்சத்தீவு பக்கம் செல்லும் பிரபலங்கள் ஏன் தெரியுமா?
 

34
Mari Selvaraj Vaazhai total collection report out

Mari Selvaraj Vaazhai total collection report out

தன்னுடைய முந்தைய மூன்று படங்களிலுமே எப்படி,  ஒடுக்கப்படும் மக்களின் குரலாய் இவரது படங்கள், ஒலித்ததோ...  அதே பாணியில் தான் 'வாழை' படமும் இருந்தது. வழக்கம் போல், இவரது படம் சில ரசிகர்கள் மத்தியில், விமர்சனங்களுக்கு ஆளானாலும்... இயக்குனர் பாலா, சூரி, போன்ற பிரபலங்கள் பலர் இந்த படத்தின் கதைக்களத்தை கண்ணீர் விட்டு பாராட்டி இருந்தனர். மேலும் இப்படம் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, சுமார் 15 முதல் 20 கோடி வரை வசூல் செய்தது.

44
Vaazhai Movie Ott Re

Vaazhai Movie Ott Re

கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தாலும் இரண்டு சிறுவர்கள் கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மனதை உலுக்கியது. இப்படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம், கோட் படத்திற்கு போட்டியாக... அக்டோபர் 11-ஆம் தேதி வெளியாக உள்ளது. தசராவை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ளதால்... ஓடிடி ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

வனிதாவுக்கு ஓகே சொல்லி அனிதாவின் சினிமா வாய்ப்பை வெட்டி விட்ட மஞ்சுளா!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved