முதல் படத்திலேயே படுக்கை அறை காட்சி..! ரசிகர்களை ஷாக் ஆக்கிய வாணி போஜனின் பக்கா கிளிக்ஸ்..!

First Published 14, Nov 2019, 3:50 PM IST

சின்னத்திரையில் சீரியல் நாயகிகளாக கலக்கிய நடிகைகள் தொடர்ந்து, வெள்ளித்திரையுலும் கலக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் பிரியா பவானி ஷங்கரை தொடர்ந்து, கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை வாணி போஜன்.

 

இவர், நடிகர் வைபவுக்கு ஜோடியாக நடித்துள்ள 'லாக்அப்' படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டாலும், இதில் படுக்கை அறை காட்சியில் வாணி போஜன் நடித்திருந்தது ரசிகர்களை ஷாக் ஆக்கியது என்றே கூறலாம்.

 

இந்த படத்தை தொடர்ந்து அடுக்கடுக்காக அடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வரும் வாணியின், லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ...

வாணியின் சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

வாணியின் சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

சிவப்பு நிற உடையில் செம்ம ஹாட்

சிவப்பு நிற உடையில் செம்ம ஹாட்

கலக்கல் கவர்ச்சி உடையில்

கலக்கல் கவர்ச்சி உடையில்

மெல்லிய சிரிப்பு கவர்ந்திழுக்கும் அழகு

மெல்லிய சிரிப்பு கவர்ந்திழுக்கும் அழகு

சத்தம் போட கூடாதா..?

சத்தம் போட கூடாதா..?

பாக்கெட்டில் கை வைத்து கொண்டு பக்கா லுக்

பாக்கெட்டில் கை வைத்து கொண்டு பக்கா லுக்

பச்சை பசேர் தோட்டத்தில் மின்னல் போல் ஜொலிக்கும் தேவதை

பச்சை பசேர் தோட்டத்தில் மின்னல் போல் ஜொலிக்கும் தேவதை

அழகு தேவதை லுக் எப்படி இருக்கு

அழகு தேவதை லுக் எப்படி இருக்கு

சைடு போஸ் கொடுக்கும் வாணி போஜன்

சைடு போஸ் கொடுக்கும் வாணி போஜன்

கியூட் சிரிப்புடன் வாணி

கியூட் சிரிப்புடன் வாணி

loader