MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • RRR event : ஆர்.ஆர்.ஆர் படத்திற்கும் எனக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்கு... அது என்னென்னா? - மாஸாக அறிவித்த உதயநிதி

RRR event : ஆர்.ஆர்.ஆர் படத்திற்கும் எனக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்கு... அது என்னென்னா? - மாஸாக அறிவித்த உதயநிதி

ஆர்.ஆர்.ஆர் படம் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Dec 27 2021, 09:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ராஜமௌலி (Rajamouli) இயக்கத்தில், ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt) உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர் (RRR). சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உடன் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். 

37

பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 

47

ஜனவரி மாதம் 7 ஆம் தேதி இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

57

இந்நிலையில், இன்று சென்னையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. இதில் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதேபோல் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயனும், உதயநிதியும் கலந்துகொண்டனர்.

67

இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ஆர்.ஆர்.ஆர் படத்துக்கும் தனக்கு இருக்கும் ஒரு கனெக்‌ஷனை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

77

அது என்னவெனில், ஆர்.ஆர்.ஆர் படத்தை தமிழகத்தில் 3 மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் விநியோக உரிமையை கைப்பற்றி உள்ளதாக தெரிவித்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராம் சரண்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IMDb: ஜன நாயகன், ஜெயிலர் 2 இல்லை... IMDb லிஸ்டில் ரசிகர்கள் அதிகம் காத்திருக்கும் படம் எது தெரியுமா?
Recommended image2
CM Vijay : கோட் சூட்டில் இருந்து பட்டு வேட்டி சட்டைக்கு மாறிய முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்ட ஜனனி... மயங்கி விழுந்த ஈஸ்வரி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved