MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "அமீர்கானே வீடியோ காலில் அழைத்தார்"... லால் சிங் சத்தா வெளியீடு குறித்து உதயநிதி..

"அமீர்கானே வீடியோ காலில் அழைத்தார்"... லால் சிங் சத்தா வெளியீடு குறித்து உதயநிதி..

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ப்ரோமோஷன் விழாவில் பேசிய உதயநிதி "அமிர்கானே வீடியோ காலில் அழைத்து பேசியதால் படத்தை பார்க்காமல் ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார்.

2 Min read
Author : Kanmani P
Published : Aug 07 2022, 09:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Laal Singh Chaddha

Laal Singh Chaddha

பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் நம்பிக்கையுடன் அமீர்கான் லால் சிங் சத்தாவின் விளம்பரங்களுடன் வலுவாக முன்னேறி வருகிறார். இந்த படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்திய தகவலின் படி லால் சிங் சத்தா படத்தின் முன்பதிவு கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் வெளியான 83 போலவே இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 8 கோடி ரூபாய் முன்பணமாக வசூலிக்கப்படும் என்று பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கூறுகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தை மையமாக கொண்டது என்பதால்,  அந்த மாநிலத்தில் உள்ள பார்வையாளர்கள் முன்பதிவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.

மேலும் செய்திகளுக்கு...காபி வித் காதலுக்காக இணைந்த யுவன் ஷங்கர் ராஜா - ஹிப் ஹாப் ஆதி..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Laal Singh Chaddha

Laal Singh Chaddha

மேலும் டெல்லி என் சி ஆர் சர்க்யூட் ஆரம்பம் முன்பதிவு புள்ளி விவரங்களின் படி இந்த படம் சிறந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளது.. ஆனால் அதே தேதியில் திரைக்கு வரும் அக்ஷய் குமார் நடித்த ரக்ஷா பந்தன்  குறைந்த முன்பதிவை பெற்றுள்ளதாகவும் சுமார் 3 கோடி வரை வசூலிக்கும் என்றும் கூறப்படுகிறது. அத்வைத் சந்தன் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு...உணவு டெலிவரி பாயாக தனுஷ்...வெளியானது திருச்சிற்றம்பலம் ட்ரைலர் !

நகைச்சுவை நாடக திரைப்படமான இதை அமீர்கான் ப்ரொடக்ஷன் மற்றும்  Viacom 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படம் 1994 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரைப்படமான ஃபாரஸ்ட் கம்மிங் ரீமேக் ஆகும்.  நாக சைதன்யா மற்றும் அமீர்கான் உள்ளிட்டோ இதில் நடித்துள்ளனர். ராணுவ வீரரின் கதையை மையமாகக் கொண்ட லால் சிங் சத்தா 100க்கும் மேற்பட்ட இந்திய இடங்களில் படமாக்கப்பட்டது.

33
LaalSinghChaddha

LaalSinghChaddha

மேலும் செய்திகளுக்கு... ஒரு விளம்பர பதிவுக்கு இவ்வளவு கட்டணமா ! அலியா பட்டின் சமூக வலைதள வருமானம் எவ்வளவு தெரியுமா?

இந்த படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்துள்ளார். லால் சிங் சத்தா படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது தடபுடலாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலின் வெளியீட உள்ளார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ப்ரோமோஷன் விழாவில் பேசிய உதயநிதி "அமிர்கானே வீடியோ காலில் அழைத்து பேசியதால் படத்தை பார்க்காமல் ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
ஆமிர் கான்
நாக சைதன்யா
உதயநிதி ஸ்டாலின்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image2
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image3
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved