MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காபி வித் காதலுக்காக இணைந்த யுவன் ஷங்கர் ராஜா - ஹிப் ஹாப் ஆதி..!

காபி வித் காதலுக்காக இணைந்த யுவன் ஷங்கர் ராஜா - ஹிப் ஹாப் ஆதி..!

காபி வித் காதல் படத்திலிருந்து 'தியாகி பாய்ஸ்' என்ற சிங்கிள் பாடலுக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதியும் இணைந்து இசையமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Kanmani P
Published : Aug 07 2022, 08:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
sundar c

sundar c

பிரபல இயக்குனர் சுந்தர் சி தற்போது இயக்கி வரும் காபி வித் காதல் என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெய், ஸ்ரீகாந்த், ஜீவா என மூன்று நாயகர்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஐஸ்வர்யா தத்தா, திவ்யதர்ஷினி, சம்யுக்தா, சண்முகநாதன், யோகி பாபு, ரைசா வில்சன் உள்ளிட்டோரும் ஒப்பந்தமாகியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் ஊட்டியில் துவங்கிய இதன் படப்பிடிப்பு குறித்த புகைப்படங்களை நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்று வந்தனர்.  அதோடு அவர்களது அனுபவங்களையும் பகிர்ந்தனர்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
sundar c

sundar c

மேலும் செய்திகளுக்கு...உணவு டெலிவரி பாயாக தனுஷ்...வெளியானது திருச்சிற்றம்பலம் ட்ரைலர் !

குஷ்பூ சுந்தர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகின்றனர். காபி வித் காதல் படத்திலிருந்து 'தியாகி பாய்ஸ்' என்ற சிங்கிள் பாடலுக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதியும் இணைந்து இசையமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக அன்பறிவு படத்தில் அரக்கியே பாடலுக்கு இரு இசையமைப்பாளர்களும் இணைந்து பணியாற்றி இருந்தனர். தற்போது காபி வித் காதல் படத்தின் பாடலுக்கு இருவரும் இணைவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

33
sundar c new movie

sundar c new movie

இந்த பாடல் நாளை ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காபி வித் காதல் ஒரு நட்சத்திர நடிகர்களை கொண்ட ஒரு காதல் நாடகமாகும். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய பென்னி ஆலிவர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். முன்னதாக சுந்தர் சி ஹாரர் மூவிகளை கையில் எடுத்திருந்தார் அரண்மனை ஒன்று, இரண்டு, மூன்று என திரில்லர் படங்களை உருவாக்கி வரவேற்பு பெற்றிருந்த சுந்தர் சி மீண்டும் தனது கமர்ஷியல்  படங்களை இயக்குவது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு... ஒரு விளம்பர பதிவுக்கு இவ்வளவு கட்டணமா ! அலியா பட்டின் சமூக வலைதள வருமானம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா
யுவன் சங்கர் ராஜா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Karuppu : ரிலீஸ் ஆகாத கருப்பு... கண்ணீர்விட்டு அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி..!
Recommended image2
Now Playing
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Recommended image3
Now Playing
Karuppu Movie First Show Cancelled! 😱 சூர்யா ரசிகர்களுக்கு இடியை இறக்கிய தயாரிப்பாளர்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved