MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எல்லாரையும் போட்டு அடிப்பாரு... உதயநிதி சொன்ன ஷாக்கிங் தகவலால் மாரி செல்வராஜை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

எல்லாரையும் போட்டு அடிப்பாரு... உதயநிதி சொன்ன ஷாக்கிங் தகவலால் மாரி செல்வராஜை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

மாமன்னன் படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் மாரி செல்வராஜ் அவரது உதவி இயக்குனர்கள் எல்லாரையும் அடிப்பார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 22 2023, 02:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
maamannan

maamannan

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் தான் மாமன்னன். இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் கடைசி படம் என்பதால் இப்படத்தை பிரம்மாண்டமாக எடுத்துள்ளார். இதில் உதயநிதி உடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில், லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
maamannan

maamannan

மாமன்னன் திரைப்படம் வருகிற ஜூன் 29-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது அதில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த கமல்ஹாசன் முன்னே மேடையேறி அவர் எடுத்த தேவர்மகன் படத்தை மாரி செல்வராஜ் விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

35
maamannan

maamannan

அதில் மாமன்னன் படம் உருவாவதற்கு காரணமே தேவர்மகன் தான் என கூறிய அவர், அதில் வரும் எசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன் என பேசி இருந்தார். மாரி செல்வராஜின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின. சாதியே வேண்டாம் என கருத்து சொன்ன படத்தை சாதிய பெருமை பேசிய படமாக மாரி செல்வராஜ் சொன்னதற்கு நெட்டிசன்கள் அவரை கடுமையாக சாடினர். படத்தின் புரமோஷனுக்காக அவர் இப்படி பழையவற்றை தேவையில்லாமல் கிளறி வருகிறார் என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... நடிகர் விஜய் பிறந்தநாள்... திருச்சி கோவிலில் வெள்ளி தேர் இழுத்து வழிபட்ட ரசிகர்கள்

45
maamannan

maamannan

இந்நிலையில், மாமன்னன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் மாரி செல்வராஜ் பற்றிய பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அதன்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் மாரி செல்வராஜ் தான் ரொம்ப டென்ஷனாக இருப்பார் என்றும், அவருடைய அசிஸ்டண்ட் டைரக்டர்கள் எல்லாரையும் போட்டு அடிப்பாரு. கண்ணாபின்னானு கத்துவாரு, ஒரே போர்க்களம் மாதிரி இருக்கும் என கூற, அதற்கு வடிவேலுவும் ஆமாம் என சொன்னார்.

55
maamannan

maamannan

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பிறரை விமர்சிக்கும் முன்பாக முதலில் தாம் ஒழுங்காக இருக்கிறோமா என்பதை மாரி செல்வராஜ் பார்க்க வேண்டும். 100 படங்களுக்கு மேல் எடுத்த இயக்குனர்கள் கூட இப்படி செய்யமாட்டார்கள், 2 படம் எடுத்துவிட்டு இவ்வளவு அலப்பறை செய்வதா என மாரி செல்வராஜை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 2 ஆயிரம் டான்சர்களுடன் விஜய் ஆடிய மாஸ் குத்து சாங்... நா ரெடி பாடலின் ரிலீஸ் நேரத்தை அறிவித்தது லியோ படக்குழு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வடிவேலு
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved