MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தாவணி போட்ட தீபாவளி! ஐஸ்வர்யா மேனனின் அழகில் ஐஸாய் உருகும் ரசிகர்கள்

தாவணி போட்ட தீபாவளி! ஐஸ்வர்யா மேனனின் அழகில் ஐஸாய் உருகும் ரசிகர்கள்

நடிகை ஐஸ்வர்யா மேனன், தாவணியில் நடத்திய போட்டோஷூட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஐஸாய் உருகி வருகின்றனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 29 2025, 09:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஐஸ்வர்யா மேனன்

ஐஸ்வர்யா மேனன்

ஐஸ்வர்யா மேனன், இவரது பெயரை பார்த்ததும் கேரளா பெண் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவர் பக்கா தமிழ் பொண்ணு. பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோட்டில் தான். கல்லூரி படிப்பை சென்னையில் முடித்த ஐஸ்வர்யா, பின்னர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்தார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் ஆரம்பத்தில் தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் சைடு ரோலில் நடித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஐஸ்வர்யா மேனன் நடித்த தமிழ் படங்கள்

ஐஸ்வர்யா மேனன் நடித்த தமிழ் படங்கள்

இதையடுத்து வீரா என்கிற தமிழ் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அப்படத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்த இவர், அடுத்ததாக தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி சிவா உடன் ஜோடி சேர்ந்தார். நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் நான் சிரித்தால். சுந்தர் சி தயாரிப்பில் உருவான அப்படத்தில் நடிகர் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன்.

இதையும் படியுங்கள்...  Iswarya : ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்.. கிறங்கடிக்கும் போஸ்.. பூவென மலர்ந்து நிற்கும் ஐஸ்வர்யா மேனன் - கூல் பிக்ஸ்!

35
ஐஸ்வர்யா மேனனின் அடுத்த படம்

ஐஸ்வர்யா மேனனின் அடுத்த படம்

பின்னர் அசோக் செல்வன் ஜோடியாக வேழம் படத்தில் நடித்த ஐஸ்வர்யா மேனன், ஸ்பை என்கிற படம் மூலம் தெலுங்கு திரையுலகிலும் காலடி எடுத்து வைத்தார். தற்போது தமிழில் இவர் கைவசம் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாவிட்டாலும் மலையாளத்தில் மம்முட்டி, கெளதம் மேனன் நடிப்பில் உருவாகும் பசூகா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

45
ஐஸ்வர்யா மேனன் போட்டோஷூட்

ஐஸ்வர்யா மேனன் போட்டோஷூட்

இவர் சினிமா மட்டுமின்றி சின்னத்திரை தொடரிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் டூப்பர் ஹிட் சீரியலான தென்றல் தொடரில் ஸ்ருதி என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். சினிமாவை தாண்டி போட்டோஷூட் நடத்துவதிலும் அதிக ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா மேனன், வித விதமான ஆடைகளில் போட்டோஷூட் நடத்தி அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

55
தாவணியில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா மேனன்

தாவணியில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா மேனன்

அந்த வகையில் தற்போது தாவணியில் பக்கா தமிழ் பெண்ணாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா மேனனி லேட்டஸ்ட் போட்டோஷூட் பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர். தாவணி போட்ட தீபாவளி என ஐஸ்வர்யாவின் அழகை பார்த்து ஐஸ் போல் உருகி உருகி கமெண்ட் செய்து வருகிறார்கள். ஐஸ்வர்யா மேனனின் இந்த அழகிய புகைப்படங்களுக்கு இன்ஸ்டாவில் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்...  Actress Iswarya Menon : லோ ஹிப் சேலை.. கூடுதல் அழகில் இளசுகளை ஈர்க்கும் ஐஸ்வர்யா மேனன் - ஹாட் பிக்ஸ் இதோ!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Anbe Diana Review : அன்பே டயானா படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம்
Recommended image2
Actress Uma Shankari: 'சொக்கத் தங்கம்' பட நடிகையை ஞாபகம் இருக்கா? அவருக்கு என்ன ஆனது? மருத்துவமனையில் இருந்து வெளியான அதிர்ச்சி புகைப்படம்.!
Recommended image3
Arulvaan: ரிலீஸுக்கு முன்பே பழங்குடியினருக்கு ஸ்பெஷல் ஷோ - கண்ணீர் விட்டுப் பாராட்டிய மக்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved