- Home
- Cinema
- பாலிவுட் திரையுலகையே கையில் வைத்திருக்கும் 6 கம்பெனிகள்! என்னென்ன... யாருக்கு சொந்தமானவை தெரியுமா?
பாலிவுட் திரையுலகையே கையில் வைத்திருக்கும் 6 கம்பெனிகள்! என்னென்ன... யாருக்கு சொந்தமானவை தெரியுமா?
மிகவும் திறமையான நடிகரும், நடன கலைஞருமான சுஷாந்த் சிங், மன அழுத்தம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவர் உயிருடன் இருக்கும் போது, ஆதரிக்காத பாலிவுட் திரையுலகம், இவர் இல்லை என்றதும் இரங்கல் தெரிவித்து வருவதற்கு பலர் மறைமுகமாகவும் நேரடியாகும் விமர்சித்து வருகிறார்கள்.

அந்த வங்கியில் பிரபல நடிகர் கமல் ஆர் கான், அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் பாலிவுட் திரையுலகம் ஒட்டு மொத்தமாக 6 கம்பெனிகள் கையில் தான் உள்ளது என்றும், அவர்களுக்கு பிடிக்காதவர்கள் பாலிவுட் திரையுலகத்தில் இருக்க முடியாது என கூறியுள்ளார்.

இது குறித்து சுஷாந்த் தன்னிடம் அழுதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் அந்த 6 கம்பெனிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் பற்றியும் தைரியமாக பேசியுள்ளார் கே கமல் கான். அந்த கம்பெனிகள் பற்றிய விவரம் இதோ...

இது குறித்து சுஷாந்த் தன்னிடம் அழுதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் அந்த 6 கம்பெனிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் பற்றியும் தைரியமாக பேசியுள்ளார் கே கமல் கான். அந்த கம்பெனிகள் பற்றிய விவரம் இதோ...

சல்மான் கான் பேமிலி புரொடக்ஷன்

சல்மான் கான் பேமிலி புரொடக்ஷன்

இயக்குனர் கரண் ஜோகரின் (தர்மா புரொடக்ஷன்)

இயக்குனர் கரண் ஜோகரின் (தர்மா புரொடக்ஷன்)

ஆதித்யா சோப்ராவின் ( YRF புரொடக்ஷன்)

ஆதித்யா சோப்ராவின் ( YRF புரொடக்ஷன்)

பூஷன் குமாரின் ( T - Series கம்பெனி)

பூஷன் குமாரின் ( T - Series கம்பெனி)

ஏக்தா கபூரின் (பாலாஜி டெலி பிலிம்ஸ்)

ஏக்தா கபூரின் (பாலாஜி டெலி பிலிம்ஸ்)

நாடிடுவாலாவின் (சஜித் புரொடக்ஷன் நிறுவனம்)

நாடிடுவாலாவின் (சஜித் புரொடக்ஷன் நிறுவனம்)
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.