MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எம்.ஜி.ஆர் முதல் உதயநிதி வரை... சினிமாவில் இருந்து அரசியலுக்கு தாவிய நடிகர்களின் பட்டியல் இதோ

எம்.ஜி.ஆர் முதல் உதயநிதி வரை... சினிமாவில் இருந்து அரசியலுக்கு தாவிய நடிகர்களின் பட்டியல் இதோ

தமிழ்நாட்டை பொறுத்தவரை சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து சாதித்தவர்கள் ஏராளம். அந்த வகையில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 16 2023, 12:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
MGR

MGR

எம்.ஜி.ஆர்

சினிமாவில் நடிகராக கலக்கி வந்த எம்.ஜி.ஆர், அரசியலிலும் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார். அதிமுக என்கிற கட்சி இன்று இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் எம்.ஜி.ஆர் தான். இவர் தமிழ்நாட்டின் முதல்வராக தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளார். இந்தியாவிலேயே முதல்வரான முதல் நடிகர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரும் எம்.ஜி.ஆர் தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
Kamalhaasan

Kamalhaasan

கமல்ஹாசன்

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வரும் கமல்ஹாசன், கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை தொடங்கி தன் அரசியல் பயணத்தை தொடங்கினார். இதையடுத்து 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியில் நூலிழையில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார் கமல்.

39
Vijayakanth

Vijayakanth

விஜயகாந்த்

சினிமாவில் சமூக கருத்துள்ள வசனங்களை அதிகம் பேசி மக்கள் மத்தியில் பிரபலமான விஜயகாந்த், அரசியலில் காலடி எடுத்து வைத்த பின்னர் அசுர வளர்ச்சி கண்டார். குறிப்பாக கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய கட்சியான திமுகவை பின்னுக்கு தள்ளி சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக அமரும் அளவுக்கு ஆளுமை கொண்டவராக விளங்கினார்.

49
sarathkumar

sarathkumar

சரத்குமார்

தமிழ் சினிமாவின் கம்பீரமான நடிகர் என்றால் அது சரத்குமார். சினிமாவில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி என்கிற அரசியல் கட்சியை தொடங்கி, கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அந்த ஆண்டு 2 தொகுதிகளையும் அவரது கட்சி வெற்றி பெற்றது.

59
seeman

seeman

சீமான்

தமிழ் சினிமாவில் பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துக்கள் போன்ற படங்களை இயக்கியதோடு மட்டுமின்றி ஏராளமான படங்களில் நடிகராகவும் ஜொலித்து வந்த சீமான், நாம் தமிழர் என்கிற கட்சியை தொடங்கி, அதனை நிர்வகித்து வருகிறார். 

இதையும் படியுங்கள்... சத்யராஜ் வில்லனாக நடிக்க மறுத்தது முதல் சாலமன் பாப்பையா நடிப்பை நிறுத்தியது வரை! சிவாஜி படத்தின் சீக்ரட்ஸ் இதோ

69
karunas

karunas

கருணாஸ்

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் கருணாஸ். இவர் முக்குலத்தோர் புலிப்படை என்கிற கட்சியை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

79
T. Rajendar

T. Rajendar

டி.ராஜேந்தர்

தமிழ் சினிமாவில் இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்த டி.ராஜேந்தரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் தான். இவர் லட்சிய திமுக என்கிற கட்சியையும் நடத்தி வந்தார்.

89
Radha Ravi

Radha Ravi

ராதாரவி

தமிழ் திரையுலகில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ராதா ரவி. அரசியல் மீது ஆர்வம் கொண்ட இவர் திமுகவின் மூலம் தன் அரசியல் பணிகளை தொடங்கி பின்னர் அதிமுகவிற்கு தாவினார். தற்போது பாஜகவில் அரசியல் பணியாற்றி வருகிறார். இவர் ஒருமுறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.

99
Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின்

நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். இதையடுத்து இவருக்கு கடந்தாண்டு அமைச்சர் பதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி செயல்பட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்... பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் FDFS பார்க்க தியேட்டருக்கு வந்த குரங்கு - வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எம்.ஜி.ஆர்.
கமல்ஹாசன்
சீமான்
 
30th T20 • WBBLT20
Live
SS-WSS-W
-
PS-WPS-W
(18.4 ov)132/7
SS-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
368
INDIND
(125.0 ov)486/4
Day 3
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
32nd T20 • WBBLT20
MS-WMS-W
Sun, 22 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கமல், இளையராஜா முதல் ஜேம்ஸ் கேமரூன் வரை... 2026 தாதாசாகேப் பால்கே சர்வதேச விருதுகளை அள்ளிய பிரபலங்கள் யார் யார்?
Recommended image2
O.M Box Office: பாக்ஸ் ஆபிஸில் தனுஷ் ருத்ர தாண்டவம்; முதல் நாளில் 'ஓ.ம்' திரைப்படம் இத்தனை கோடி வசூலா?
Recommended image3
Bigg Boss : டாஸ்கில் TTF வைத்த மெகா ட்விஸ்ட்... டிக்கெட் டூ பினாலே பில்டப் வீக்கில் வெற்றிவாகை சூடியது யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved