ஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..! யார் யார் தெரியுமா?

First Published 26, Aug 2020, 7:45 PM

அழகி பட்டத்தை பெற்ற பின், திரையுலகினர் பார்வையில் பட்டு நடிகையான டாப் 5 நடிகைகளை பற்றி தான் இதில் பார்க்க போகிறோம்..

பல வருடங்களாக, அழகிய நடிகைகளை உலக அழகி போட்டிகள் திரையுலகிற்கு அடையாளம் காட்டி வருகிறது என்றால் அது மறுக்க முடியாத உண்மை.

இவர்கள் அழகி என்கிற பட்டத்தை மட்டும் இன்றி, நடிகைகள் என்கிற அந்தஸ்தையும் தனக்காக்கி கொண்டுள்ளனர்.

பிரியங்கா சோப்ரா: 2000 ஆம் ஆண்டு உலக அழகி படத்தை காய் போற்றியவர். பின்னர் பாலிவுட், கோலிவுட், திரையுலகில் நடிக்க துவங்கி, ஹாலிவுட் திரையுலகம் வரை சென்றவர். தற்போது பல்வேறு சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன்:  1994 ஆம் ஆண்டில் மிஸ் வேர்ல்டு என முடிசூட்டப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராய். தனது தொழில் வாழ்க்கை என இரண்டையயும் நேர்த்தியாக நடத்தி வருகிறார். ஐஸ்வர்யா பல சர்வதேச பிராண்டுகளின் வியபார தூதராகவும் இருந்து வருகிறார்.

சுஷ்மிதா சென்: சுஷ்மிதா சென் 1994 ஆம் ஆண்டில் மிஸ் இந்தியா அழகி பட்டத்தை வென்றவர். பல பாலிவுட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் நடிகை நாகர்ஜுனா நடித்த ரட்சகன் படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். திருமணம் செய்து கொள்ளாமல், இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சுஷ்மிதா சென், தற்போதும் இளம் நடிகைகளுக்கு சவால் விடுவது போன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மனுஷி சில்லர்: 2017 ஆம் ஆண்டில் உலக அழகி கிரீடம் வென்ற இவர், ஒரு எம்.பி.பி.எஸ். மருத்துவர். தற்போது பாலிவுட்டில் அக்‌ஷய் குமாருடன் இணைந்து ஒரு படத்தில் அறிமுகமாக உள்ளார்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்: 2006 ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் இலங்கை போட்டியின் அழகி பட்டத்தை வென்ற பின்,  நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.  இவர் வெளிநாட்டவர் என்பதால், பாலிவுட்டில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் அறிமுகமாகும் அதிர்ஷ்டம் இவருக்கு கிடைத்தது.  பின்னர் எந்த விதமான கதாபாத்திரத்திலும் நடித்து, தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.

loader