MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நாக சைதன்யா முதல்.. "தனுஷின் தம்பி" வரை - ஹைதராபாத்தில் நச்சுனு ரெஸ்டாரண்ட் கட்டி கல்லாக்கட்டும் நடிகர்கள்!

நாக சைதன்யா முதல்.. "தனுஷின் தம்பி" வரை - ஹைதராபாத்தில் நச்சுனு ரெஸ்டாரண்ட் கட்டி கல்லாக்கட்டும் நடிகர்கள்!

Tollywood Actors : இந்தியா சினிமா நடிகர்கள், நடிப்பது மட்டுமல்லாமல் பல்வேறு தொழில்கள் மூலமும் கோடிகளில் சம்பாதித்து வருகின்றனர்.

2 Min read
Ansgar R
Published : Aug 29 2024, 05:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Naga Chaitanya

Naga Chaitanya

ஹைதராபாத்தை பொருத்தவரை பல சிறப்பான உணவகங்கள், சுவையான உணவுகளை அளித்து வருகின்றன. அந்த வகையில் கௌரி ஹில்ஸ் பகுதியில் ஹைடெக் சிட்டி சாலையில் இருக்கின்ற ஒரு டாப் ரெஸ்டாரண்ட் தான் "ஷோயூ". சோயா சாஸ் என்பதுதான் இதனுடைய அர்த்தம், ஜப்பான் வகை உணவுகளை அதிக அளவில் வழங்கும் இந்த ஹோட்டல் பிரபல நடிகர் நாக சைதன்யாவிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் தொல்லையை எதிர்கொள்ள நடிகைகள் இதை செய்யலாம்! ஊர்வசி கொடுத்த சூப்பர் ஐடியா?

24
Rana Dagubbati

Rana Dagubbati

அதேபோல ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ளது தான் ஃபிலிம் நகர். இந்த நகருக்கு வரும் அனைவரும் விரும்பி செல்லும் ஒரு உணவகம் தான் Sanctuary. பலவகை உணவுகளை உயர்ந்த தரத்தில் வழங்கக்கூடிய இந்த உணவகத்தின் உரிமையாளர் பிரபல நடிகர் ராணா தகுபதி தான். இந்த உணவகம் அவருடைய சிறு வயது கனவு என்று அவர் பல மேடைகளில் கூறியிருக்கிறார்.

34
Allu Arjun

Allu Arjun

நடிகர் ராணாவிற்கு போட்டியாக அதே ஜூப்ளி ஹவுஸ் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் உணவகம் தான் Buffalo Wild Wings என்கின்ற உணவகம். கோழி இறைச்சி சார்ந்த உணவுகள் இங்கு மிகவும் பிரபலம். அது மட்டுமல்லாமல் இந்த உணவகம் பெண்களுக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ள ஒரு உணவகம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் முதல் உணவகத்தில் உள்ள வேலையாட்கள் வரை அனைவருமே பெண்கள் தான். இந்த அட்டகாசமான உணவகத்தின் உரிமையாளர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் தான்.

44
Sundeep Kishan

Sundeep Kishan

ஹைதராபாத் அருகே உள்ள செகந்திராபாத் பகுதியில் உள்ளது தான் Vivaha Bhojanambu என்கின்ற உணவகம். ஆந்திர உணவுகள் இங்கு மிகவும் பிரசித்தி பெற்றவை, ஹைதராபாத்திற்கு செல்லும் பொழுது அங்குள்ள உள்ளூர் உணவுகளை ருசி பார்க்க ஏற்ற இடம் இது. இந்த உணவகத்தின் உரிமையாளர் அண்மையில் நடிகர் தனுஷோடு இணைந்து நடித்து மீண்டும் புகழ் பெற்ற நடிகர் சந்தீப் கிஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் சினிமா.. தங்கள் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்ட டாப் 4 நாயகிகள்!

About the Author

AR
Ansgar R
அல்லு அர்ஜுன்
நாக சைதன்யா
டோலிவுட்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved