MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டாப் 4 கோலிவுட் இயக்குனர்கள்.. 2ம் படத்திலேயே ஓஹோவென ஏற்றிவிட்ட கார்த்தி - மாஸ் ப்ரோ!

டாப் 4 கோலிவுட் இயக்குனர்கள்.. 2ம் படத்திலேயே ஓஹோவென ஏற்றிவிட்ட கார்த்தி - மாஸ் ப்ரோ!

Actor Karthi : தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களின் வளர்ச்சியில் துணை நின்றவர் நடிகர் கார்த்தி என்றால் அது நிச்சயம் மிகையல்ல.

2 Min read
Author : Ansgar R
Published : Sep 29 2024, 10:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Pa Ranjith

Pa Ranjith

தமிழில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான "அட்டகத்தி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக உருவெடுத்தவர் தான் பா. ரஞ்சித். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ரஞ்சித் இன்று, தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனராக திகழ்ந்து வருகின்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து "கபாலி" மற்றும் "காலா" என்று இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அட்டக்கத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரஞ்சித்திற்கு மிகப்பெரிய பிரேக்கிங் பாய்ண்டாக அமைந்த திரைப்படம் தான் "மெட்ராஸ்". இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி மிக நேர்த்தியாக நடித்து அசத்தியிருப்பார்.

கோலிவுட் சினிமா.. முதன் முதலில் இசையமைப்பாளராக இருந்து ஹிட் நடிகரானது யார் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
H Vinoth

H Vinoth

இயக்குனர் எச். வினோத் என்றாலே இனி நம் ஞாபகத்தில் வரப்போவது, தளபதி விஜயை திரை உலகில் இறுதியாக இயக்கிய இயக்குனர் என்ற பெருமைக்கு உரித்தானவர் என்பது தான். கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற "சதுரங்க வேட்டை" என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக அறிமுகமானார். சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து 2017 ஆம் ஆண்டு தமிழக போலீசார் நடத்திய "ஆபரேஷன் பவாரியா" என்ற உண்மை கதையை தழுவி, "தீரன் அதிகாரம் ஒன்று" என்ற திரைப்படத்தை இயக்கினார். 

கார்த்தி மிக நேர்த்தியான போலீஸ் அதிகாரியாக இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். விரைவில் அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

34
Suseenthiran

Suseenthiran

தனது திரைப்படத்திற்காக தேசிய விருது வென்ற பல இயக்குனர்களில் ஒருவர் தான் சுசீந்திரன். கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி, சூரி என்கின்ற மாபெரும் நடிகரை தமிழ் திரையுலகத்திற்கு கொடுத்த திரைப்படம் தான் "வெண்ணிலா கபடி குழு". இந்த படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அவ்வளவு இயல்பாக உருவாக்கப்பட்டிருக்கும். அந்த திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற சுசீந்திரனுக்கு அடுத்த ஆண்டே கிடைத்த மாபெரும் வெற்றி தான் "நான் மகான் அல்ல" என்ற திரைப்படம். நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் தமிழ் திரையுலகில் இன்றளவும் பலருக்கு பேவரட் திரைப்படமாக இருந்து வருகிறது.

44
Lokesh Kanagaraj

Lokesh Kanagaraj

தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனராக மாறி இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே தளபதி விஜய் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் உள்ளிட்ட ஜாம்பவான்களை இயக்கிய அவர், தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவருடைய 171வது திரைப்படத்தில் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. குறும்படங்கள் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய லோகேஷ் கனகராஜ், 2017 ஆம் ஆண்டு வெளியான "மாநகரம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான "கைதி" என்கின்ற திரைப்படம் லோகேஷ் கனகராஜன் புகழை வேறொரு பரிமாணத்திற்கு எடுத்துச் சென்றது.

இலங்கையில் கொடிகட்டி பறந்த சிவாஜி.. ஒரே படத்தில் அவரை ஓவர்டேக் செய்த கமல் - எந்த படம் அது?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
கார்த்தி (நடிகர்)
லோகேஷ் கனகராஜ்
பா. இரஞ்சித்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved