MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என் கடனை கட்ட முடியாதுன்னு அப்பா சொல்லிட்டாரு.. ஆனா என் வாழ்க்கையே மாறிடுச்சு.. சமந்தா ஓபன் டாக்..

என் கடனை கட்ட முடியாதுன்னு அப்பா சொல்லிட்டாரு.. ஆனா என் வாழ்க்கையே மாறிடுச்சு.. சமந்தா ஓபன் டாக்..

நடிகை சமந்தா தனது வாழ்நாளில் நடந்த பல விஷயங்களை வெளிப்படையாக வருகிறார். அந்த வகையில் தனது வாழ்க்கையை மாற்றிய முக்கியமான தருணம் எது என்று அவர் பேசி உள்ளார்.

1 Min read
Author : Ramya s
| Updated : Mar 19 2025, 08:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
samantha

samantha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்த அவர் சக நடிகரான நாக சைதன்யாவை 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2021-ம் ஆண்டு சமந்தா – நாக சைதன்யா இருவரும் பிரிந்து விட்டனர். 

25
samantha

samantha

தொடர்ந்து படங்களில் நடித்த வந்த சமந்தாவுக்கு மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சிறிது காலம் நடிப்புக்கு இடைவெளி கொடுத்து ஓய்வெடுத்து வந்தார். பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்த தொடங்கினார்.

35
samantha

samantha

நடிகை சமந்தா தனது வாழ்நாளில் நடந்த பல விஷயங்களை வெளிப்படையாக வருகிறார். உதாரணமாக, காஃபி வித் கரண் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது யாருக்கும் தெரியாத நிகழ்வு பற்றி கூறினார். தனது தந்தை தனது கடனைத் திருப்பிச் செலுத்த மறுத்ததால் திரை வாழ்க்கைக்கு வந்ததாக கூறினார்.

45
actress samantha

actress samantha

திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் சமந்தாவின் கனவா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சமந்தா “ எனது கடனைத் திருப்பிச் செலுத்தமாட்டேன் என்று என் தந்தை கூறிவிட்டார். எனது மேற்படிப்புக்கு பணம் செலுத்த எனது குடும்பத்திடம் பணம் இல்லை. எனவே நான் வேறு வழியின்றி சினிமாவில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டது. உன் கடனை என்னால் செலுத்த முடியாது' என்று என் தந்தை  கூறிய அந்த தருணம் தான் என் வாழ்க்கையை மாற்றியது.” என்று தெரிவித்தார். 

 

55
Samantha ruth prabhu

Samantha ruth prabhu

சமந்தா கடைசியாக குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு நடித்திருந்தார். தற்போது வருண் தவானுக்கு ஜோடியாக சிட்டாடல்: ஹனி பன்னி என்ற  ஹிந்தி திரில்லர் வெப் தொடரில் அவர் நடித்து வருகிறார்..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
சம்பளம் தான் காரணமா? மணிரத்னம் பட வாய்ப்பை தட்டி கழித்த தனுஷ் - கோலிவுட்டில் வெடித்த சர்ச்சை!
Recommended image2
கழுவி ஊற்றிய தவெக-வினர்... மீண்டும் வீடியோ போட்டு விஜய்யை வம்பிழுத்த ஜூலி..!
Recommended image3
"பாக்யராஜால் என் வாழ்க்கையே போச்சு!" - நண்பனைச் சீண்டும் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்.! வைரலாகும் வீடியோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved