இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்கு குட்பை சொல்ல போவது இவரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

First Published Dec 19, 2020, 1:46 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும், ஒரு போட்டியாளரை வெளியேறி வருகிறார்.

ஆனால் கடந்த வாரம் மட்டும், போட்டியாளர்களுக்கே ட்விஸ்ட் கொடுக்கும் விதத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில் இவர்களில் இருந்து ஒருவர் வெளியேற உள்ளார்.

இந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜித், அர்ச்சனா, அனிதா, ஷிவானி, ரியோ மற்றும் சோம் ஆகிய ஏழு பேர் இடம்பிடித்துள்ளனர்.

இவர்களில், அர்ச்சனா மற்றும் ஆஜித் ஆகிய இருவரும் தான் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாகவும், எனவே இவர்களில் ஒருவர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக, அடிக்கடி அனைவரையும் அடக்கி ஆளும் ஆளுமையில், அர்ச்சனா கொஞ்சம் ஓவராகவே குரலை உயர்த்தி வருவதால் இந்த வாரம் அவர் வெளியேற வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

ஓவராக பேசினாலும், கன்டென்ட் கொடுத்து வரும் அர்ச்சனா வெளியேற உள்ளதாக கூறப்படுவது ரசிகர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?