MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!

மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!

2K Kids Favorite Heroines Tamil Cinema : 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தமிழ் திரையுலகில் தங்களது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள் பட்டியல்கள் பார்க்கலாம்.

1 Min read
Author : Rsiva kumar
Published : Feb 25 2026, 09:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
1.ஸ்ரீ லீலா:
Image Credit : Sreeleela14/Instagram

1.ஸ்ரீ லீலா:

தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஹீரோயினியாக நடித்து வரும் ஸ்ரீலிலா தற்போது முதல் இடத்தில் ட்ரெண்டிங்கில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 2கே கிட்ஸ்களில் மனதில் இவர்தான் முதலிடத்தில் இருப்பதாகவும் பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதலில் கால் அடித்து எடுத்து வைத்து அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்ததாகவும் கூறப்படுகிறது.இன்ஸ்டாகிராமில் 14 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள். குண்டூர் காரம் படத்தின் குறி மடத்தப்பெட்டி பாடலுக்காக அவர் பிரபலமானார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
2. கீர்த்தி ஷெட்டி:
Image Credit : @krithi.shetty_official

2. கீர்த்தி ஷெட்டி:

உப்பென்னா படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார் தமிழில் சூர்யாவின் வணங்கான் படத்தில் அறிமுகமானார். ஓகே ஹிட்ஸ் களுக்கு மிகவும் பிடித்த ஹீரோயினியாகவும் இளைஞர்கள் மத்தியில் புதிய ட்ரெண்டிங் லிஸ்டில் இவர் இருக்கிறார். instagram-யில் 8 மில்லியன் அதிகமான பாலோவர்ஸ் இவர் வைத்திருக்கிறார்.

34
3. பிரியங்கா அருள் மோகன்:
Image Credit : our own

3. பிரியங்கா அருள் மோகன்:

பிரியங்கா முதல் முதலில் தமிழ் சினிமாவில் கார்த்திகேயன் நடிப்பில் உருவாகிய டாக்டர் படத்தில் பிரபலம் ஆகினார். இவருடைய எதார்த்த நடிப்பும் அழகும் இவருக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. 2K கிட்ஸ்களுக்கு மிகவும் பிடிக்கும் ஹீரோயினிகளில் இவரும் ஒருவராக உள்ளார். instagram-ல் 6 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்கிறார்கள்.

44
4. மமிதா பைஜு:
Image Credit : our own

4. மமிதா பைஜு:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாகி வரும் அமிதா பாஜி ஒரு பாட்டினால் தமிழ்நாட்டி மீண்டும் பழைய காலத்திற்கு கூட்டி சென்று வந்தார் என்றே சொல்லலாம் பூட்டி வச்ச குதிரை ஒன்று புட்டுக்கிச்சு மாமா என்னும் பாடலை மிக அருமையாக நடனமாடி அசத்தியிருப்பார். இந்த பாட்டை தமிழ்நாட்டில் மிகவும் ஃபிரண்டாக்கி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் இவருடைய பக்கத்தை பின் தொடர்வோர் நான்கு மில்லியனுக்கு அதிகமாக இருக்கின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
திரிஷா
மமிதா பைஜு
தமிழ் சினிமா
தமிழ் நடிகைகள்
திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
AR Rahman இசையில் இயக்குநர் வெங்கட் பிரபு பாடிய அடிபொலி ஹிட் பாடல் பற்றி தெரியுமா?
Recommended image2
Suriya-Jyothika : சூர்யா-ஜோதிகாவின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? ராஜா-ராணியின் அசைக்க முடியாத சாம்ராஜ்யம்!
Recommended image3
தீபாவளி ரேஸில் சிம்புவுக்கு போட்டியாக களத்தில் குதித்த ரஜினிகாந்த்... பாக்ஸ் ஆபிஸ் சம்பவம் லோடிங்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved