MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?

2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?

Nayanthara Lost Her Tamil Cinema Market: 2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்லாத நிலையில் நயன்தாரா மார்க்கெட்டை இழந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

1 Min read
Author : Rsiva kumar
Published : Feb 25 2026, 07:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Image Credit : Nayanthara\Instagram

2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதன்மையாக இருந்து வரும் நடிகை நயன்தாரா கடந்த இரண்டு வருடமாக எந்த ஒரு தமிழ் படமும் திரையுலகுகளில் வெளியாகவில்லை. தமிழ் படங்களுக்கு கேப் விட்டாரா நயன்தாரா என்று நயன்தாராவின் ரசிகர்களால் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இதனைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

25
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை
Image Credit : facebook

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு ஒரு படம் கூட வெளியாகவில்லை என்பது அவருடைய ரசிகர்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியது. ரசிகர்களை அப்செட் ஆக்கக் கூடாது என்பதற்காக நவம்பர் 18ம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸில் தனது ஆவணப்படத்தை ரிலீஸ் செய்தார் நயன்தாரா.

35
குடும்பத்துடன் கொண்டாட்டம்:
Image Credit : X

குடும்பத்துடன் கொண்டாட்டம்:

இந்த ஆண்டு நடிகை நயன்தாரா பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒரு படமும் தியேட்டரில் வெளியாகவில்லை. அதிக நேரத்தை கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது 2 மகன்களான உயிர் மற்றும் உலக் உடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று கொண்டாடிய போட்டோக்கள் தைப்பொங்கலுக்கு எடுத்துக் கொண்ட போட்டோக்கள் அனைத்தையும் வெளியிட்டார்.

45
எட்டு படங்கள் கைவசம்:
Image Credit : Asianet News

எட்டு படங்கள் கைவசம்:

 நயன்தாராவின் 8 படங்கள் அவர் கைவசமாக உள்ளது. இந்த 2026 நயன்தாராவின் படமாகவே இருக்கப்போகிறது என்று கூறப்படுகிறது. எட்டு படங்களும் லைன் கட்டி நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. மூக்குத்தி அம்மன் 2 மன்னங்கட்டி,சின்ஸ் 1960, டெஸ்ட், மற்றும் முக்கிய பான்-இந்திய படங்களான டாஸிக் ,பேட்ரியாட் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

55
பெண்களை முக்கியத்துவமாக எடுக்கும் படம்:
Image Credit : X

பெண்களை முக்கியத்துவமாக எடுக்கும் படம்:

பெண்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களுக்கு நயன்தாரா சரியான கதாபத்திரமாக அமைவார். பெண்களுக்கான சிறப்பு வாய்ந்த கதைகளையே மட்டுமே நயன்தாரா விருப்பத்துடன் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. அறம், நிழல் போன்ற பெண்களை மையமாக வைத்து சிறப்பு தன்மை வாய்ந்ததாக எடுக்கப்படும் கதையவே விரும்பி ஏற்று நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image2
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Recommended image3
சிபி சக்கரவர்த்தி கொடுத்த செம அப்டேட்: ‘ரஜினி 173’ ஷூட்டிங் எப்போது? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved