MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் தேவரகொண்டாவால் கதறி அழுத இளம்பெண்..பதறிப்போன நாயகன்!

விஜய் தேவரகொண்டாவால் கதறி அழுத இளம்பெண்..பதறிப்போன நாயகன்!

சமீபத்தில் நாயகன் விஜய் தேவரகொண்டாவை மும்பையில் இருந்து சந்திக்க வந்த இரு ரசிகைகளில் ஒருவர் இவரை கண்டத்துடன் கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார்.

2 Min read
Author : Kanmani P
Published : Jul 03 2022, 04:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vijay Devarakonda

Vijay Devarakonda

தெலுங்கு உலகில் சூப்பர் நாயகனாக விஜய் தேவர கொண்டா கடந்த 2015-ம் ஆண்டு நுவ்விலா என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.  பின்னர் அடுத்தடுத்து வரவேற்பும் கிடைத்த படங்களில் நடித்த இவருக்கு  அர்ஜுன் ரெட்டி ,கீதா கோவிந்தம் படங்கள் மாற்று மொழி ரசிகர்களை கொணர்ந்தது. பின்னர் , அர்ஜுன் ரெட்டி இவருக்கு பிலிம்பேர் விருதையும்,  கீதா கோவிந்தத்திற்காக SIIMA சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Vijay Devarakonda

Vijay Devarakonda

குறுகிய காலத்தில் டாப் 10 நாயகனாக உயர்ந்த தேவரகொண்டா "கிங் ஆஃப் தி ஹில் என்டர்டெயின்ட் என்னும்  சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.ரசிங்கர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர்  கூகுளின் ஆண்டு அறிக்கையின்படி அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு... BIGG BOSS: பிக்பாஸ் சீசன் 6-ன் முதல் போட்டியாளர் குக் வித் கோமாளி ரக்‌ஷனா..? அட...ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.?

35
Vijay Devarakonda

Vijay Devarakonda

கடந்த 2020-ல் வெளியான வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படம் அதிக வரவேற்பை பெற்றது. இதில் வெறித்தனமான காதலன் தான் செய்த தவறுகள் மூலம் புத்தகம் எழுதி சாதிக்கிறார். இவரது நடைப்பி மனதை கொள்ளைகொண்டது என்றே சொல்லலாம். உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் முதல் வார இறுதியில் ரூ.16 கோடியை வசூலித்தது.

மேலும் செய்திகளுக்கு...இது அருவாவும் இல்லை..சூர்யாவுக்கான கதையும் இல்லை..விஷயத்தை உடைத்த இயக்குனர் ஹரி !

45
Vijay Devarakonda

Vijay Devarakonda

தற்போது விஜய் தேவார கொண்டா நடிப்பில் குஷி படம் உருவாக்கி வருகிறது. இதில் சமந்தா நாயகியாக நடித்துள்ளார். ரோஜா படத்தின் ரீமேக் போல இந்த படம் உருவாவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய் - சமந்தாவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியது.

மேலும் செய்திகளுக்கு..மீனாவுக்கும் நைனிகாவின் பரிதாப நிலை தான்"...உருக்கமாக பேசிய பார்த்திபன்..

55
liger

liger

அதோடு இவர் நடிப்பில் லிகர் படத்தில் பாக்ஸராக நடித்துள்ளார். அந்த படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நாயகன் விஜய் தேவரகொண்டாவை மும்பையில் இருந்து சந்திக்க வந்த இரு ரசிகைகளில் ஒருவர் இவரை கண்டத்துடன் கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார். அதோடு தன முதுகில் உள்ள லிகர் டாட்டூவையும் காட்டியுள்ளார். இந்த ரசிகைகள்  இருவரும்  மருத்துவர்களாவர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Recommended image2
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image3
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved