- Home
- Cinema
- பிக்பாஸ் எலிமினேஷனில் இதை கவனித்தீர்களா.! பிளான் பண்ணி போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டார்களா?
பிக்பாஸ் எலிமினேஷனில் இதை கவனித்தீர்களா.! பிளான் பண்ணி போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டார்களா?
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இப்போது 75 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சில விமர்சனங்களுக்கு ஆளான 3 போட்டியாளர்கள் பிளான் பண்ணி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்களா ? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், வெற்றியை வைத்து கொள்ள மீதம் உள்ள போட்டியாளர்கள் மிகவும் விறுவிறுப்பாக இந்த நிகழ்ச்சியை விளையாடி வருகிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வந்த போட்டியாளர் ராம், ஜனனி, மற்றும் தனலட்சுமி ஆகியோர்... தன்னுடைய பி.ஆர்.ஓ மூலம் பணம் கொடுத்து ஓட்டுக்களை பெற்று வருவதாக ஒரு தகவல் சமீபத்தில் பரவி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.