பிரபல நடிகையின் மகளுக்கு ஐ லவ் யூ சொன்ன ரசிகர்... ஸ்பானிஷ் மொழியில் அசால்ட் பதில்..!
பிரபல நடிகர் ஒருவரின் மகள் திடீர் என்று, தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் கலந்துரையாடியபோது, இவரிடம் திடீர் என ஒருவர் ஐ லவ் யூ சொல்லி உள்ளார். இதற்க்கு பதட்டப்படாமல் கூலாக அவரது மகளும் பதில் கொடுத்து அசால்ட் செய்துள்ளார்.

பிரபலங்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் எது செய்தாலும் அது வைரலாகி விடுகிறது. அதிலும் அந்த நடிகை அரசியல்வாதி என்றால் சொல்லவே வேண்டாம்.

பிரபல நடிகையும், எம்.எல்.ஏ-வுமான ரோஜா - இயக்குனர் செல்வமணியின் மகள் அன்ஷுமாலிகா தான் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

சிறிய பிள்ளையாக ஐயூர்ந்த இவர், தற்போது டீன் - ஏஜ் பெண்ணாக இருப்பதால், அம்மாவை போல் இவரும் திரைப்படங்களில் நடிக்க வருவாரா? என்கிற கேள்வி சமீப காலமாகவே அதிகம் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவர் நேரடியாக ரசிகர்களுடன் பேசிய போது, இவர் ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

குறிப்பாக... சினிமாவில் நடிப்பீர்களா? என்று கேட்ட கேள்விக்கு... தனக்கு தெரியாது என மனதில் பட்ட பதிலை வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதே போல், ஒரு ரசிகர் ஐ லவ் யூ என கூறியதற்கு, சற்றும் பதற்றம் அடையாமல் ஸ்பானிஷ் மொழியில் ஐ லவ் யூ என தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக கூறி அசால்ட் செய்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.