MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சேலை அழகில் அச்சு அசல் அம்மா ஸ்ரீதேவி போலவே இருக்கும் ஜான்வி... காற்றில் சேலையை பறக்க விட்டு வேற லெவல் போஸ்!

சேலை அழகில் அச்சு அசல் அம்மா ஸ்ரீதேவி போலவே இருக்கும் ஜான்வி... காற்றில் சேலையை பறக்க விட்டு வேற லெவல் போஸ்!

ஜான்வி கபூர் வெள்ளை நிற சேலையில், அப்படியே அழகில் அம்மா ஸ்ரீதேவி போலவே இருக்கும் வேற லெவல் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Sep 20 2022, 08:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பாலிவுட் திரையுலகில் தற்போது படு ஹாட்டான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும், இளம் நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். 

27

ஆண்டிற்கு ஒரே ஒரு படத்தில் நடித்தாலும், அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி படமாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கும் இவர், கதைக்காகவும்... அதில் வரும் கதாபாத்திரத்திற்காகவும் ரிஸ்க் எடுக்கவும் துணிந்தவர்.

மேலும் செய்திகள்: வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுறேன்..! விமர்சனங்களால் கதறி அழுத கூல் சுரேஷ்... வைரல் வீடியோ!
 

37

தொடர்ந்து தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருவதன் மூலவும், ரசிகர்களை வசீகரிக்கும் நடிப்பு மூலம் ஒவ்வொரு முறையும் ஸ்ரீதேவியின் மகள் என்பதை நிரூபித்து வரும் ஜான்வி, தற்போது அழகில் அப்படியே தன்னுடைய அம்மாவை போலவே மாறி இருக்கிறார்.

47

வெள்ளை நிற பூ போட்ட, பூனம் சேலையில்... அதற்க்கு ஏற்ற போல் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து, அழகு தேவதை போல் போஸ் கொடுத்துள்ளார். 

மேலும் செய்திகள்: சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி - செந்தில் கணேஷ் வீட்டில் களைகட்டிய விசேஷம்! விஜய் டிவி பிரபலங்கள் நேரில் வாழ்த்து!
 

57

விதவிதமாக போஸ் கொடுத்துள்ளது மட்டும்இன்றி ... காற்றில் முந்தானையை பறக்க விட்டு சும்மா வேறு லெவல் போட்டோ ஷூட்  செய்து இவர் வெளியிட்டுள்ள இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டும், ரசிக்கப்படும் வருகிறது.

67

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஜான்வி கபூர் அப்படியே ஒரு ஜாடையில் பார்க்க ஸ்ரீதேவியை பார்ப்பது போல் இருப்பதாக கூறி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்: இவங்களுக்கு 40 வயசுனு சொன்னா யாரு நம்புவாங்க? ரசிகர்களை மெஸ்மரெயிஸ் செய்யும் த்ரிஷா..! லேட்டஸ்ட் போட்டோஸ்!
 

77

தற்போது ஹிந்தி மொழி படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வரும், ஜான்வி கபூரை... தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
This Week OTT Releases : இந்த வாரம் ஓடிடி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ
Recommended image2
பிரபல இயக்குநரின் அண்ணன் மகள் ரஞ்சனா நாச்சியார்.! விஜயை விமர்சிக்க இதுதான் காரணமா?
Recommended image3
Vijayakanth: ஃபீல் குட் சாங்.! ரசிகர்கள் கொண்டாடிய "நீ பொட்டு வச்ச தங்கக்குடம்".! துள்ளி குதிக்க வைத்த இளையராஜா.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved