இதை கவனித்தீர்களா? விக்ரமிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்.! மிரட்டல் லுக்கில் ரசிகர்களை மெர்சலாக்கிய சீயான்!
நடிகர் விக்ரம் 'தங்கலான்' பட லுக்கில், ரசிகர்களை பிறப்பிக்க வைக்கும் வகையில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
'தங்கலான்' படத்தில் நடித்து வரும் நடிகர் விக்ரம், நீச்சல் குளத்தில் இருந்தவாறு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் பிஸியாகி உள்ளார்.
மாவீரன் செட்டில் அதிதியுடன் பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்! வைரலாகும் வீடியோ..!
தங்கம் எடுக்கும் தொழிலாளர்களை மையமாக வைத்து கேஜிஎப் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்திற்காக, இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் நடித்து வருகிறார். பீரியட் பிலிமாக உருவாகியுள்ள, இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்து வருகிறார் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகன், பசுபதி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
பிரபாஸின் விருந்தோம்பல் ஆச்சர்யப்பட வைக்கும்! பிரமித்து கூறிய நடிகை தமன்னா!
ஜிவி பிரகாஷ் இசையமைக்கும், இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து அவ்வபோது சில புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது விக்ரம் 'தங்கலான்' கெட்டப்பில் மிரட்டலான லுக்கில் போஸ் கொடுத்துள்ளார்.
நீச்சல் குளத்தில் இருந்து கொண்டு... தாடி மீசை என அடையாளம் தெரியாமல் இருக்கும் விக்ரம், தொடர்ந்து வெயிலில் நடித்து வருவதால் நிறம் மாறி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இதோ...
பிங்க் நிற கவுனில்... பிரக்னன்சி போட்டோ ஷூட் நடத்திய நடிகை பூர்ணா! வைரலாகும் கியூட் போட்டோஸ்!