MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிங்க் நிற கவுனில்... பிரக்னன்சி போட்டோ ஷூட் நடத்திய நடிகை பூர்ணா! வைரலாகும் கியூட் போட்டோஸ்!

பிங்க் நிற கவுனில்... பிரக்னன்சி போட்டோ ஷூட் நடத்திய நடிகை பூர்ணா! வைரலாகும் கியூட் போட்டோஸ்!

நடிகை பூர்ணா தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், இவரின் லேட்டஸ்ட் பிரக்னன்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 17 2023, 03:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த பூர்ணா... கடந்த ஆண்டு துபாய்யை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

இவரின் திருமணம் துபாயில் மிகவும் பிரமாண்டமாக நடந்த நிலையில், கர்ப்பமான பின்பே தனக்கு திருமணம் ஆன தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்தார்.

பிரபல நடிகரை வைத்து... முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு செக் வைக்கும் தனுஷ்! நிலவும் கடும் போட்டி!

38

தன்னுடைய கர்ப்ப காலத்தை மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்து வரும் பூர்ணா... அவ்வப்போது தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக சில வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

48

சமீபத்தில் கூட, இவருக்கு மிகவும் பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இதில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா - ஜெசி தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்து!

58

இதை தொடர்ந்து, தற்போது நடிகை பூர்ணா அழகிய கவுன் அணிந்து பிரக்னன்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

68

பூர்ணா தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு பரத் நடித்த 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர், இதைத் தொடர்ந்து 'ஆடுபுலி', 'கந்தகோட்டை', 'தகராறு', 'காப்பான்', 'தலைவி' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

'பேக் ஆன் செட்ஸ்' மீண்டும் ஃபுல் ஃபார்மில் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் இயக்குனர் ஷங்கர்! வைரலாகும் புகைப்படம்

78

இவர் தமிழில் அறிமுகமான புதிதில்... பார்ப்பதற்கு நடிகை அசீன் போலவே இருக்கிறார் என பல ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். ஆனால் ஏனோ அசீன் அளவிற்கு இவரால் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக ஜொலிக்க முடியாமல் போனது.

88

பெரிதாக எந்த ஒரு சர்ச்சைகளில் சிக்காமல் நடித்து வந்த பூர்ணா, பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆசிஃப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது குழந்தை பெறவும் தயாராகி விட்டார். 

நடிகர் ஸ்ரீகாந்தின் மகளா இது? மளமளவென வளர்ந்து இளம் ஹீரோயின்களை ஓரம் கட்டும் அழகில் ஜொலிக்கும் போட்டோஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : சிந்தாமணியை வம்பிழுத்த மீனா... வீட்டை மீட்ட குஷியில் முத்து; வயித்தெரிச்சலில் மனோஜ்
Recommended image2
Parimala And Co Review : பாண்டிராஜின் ‘பரிமளா அன்ட் கோ’ டக்கரா? மக்கரா? முழு விமர்சனம் இதோ
Recommended image3
Peddi Movie Day 1 Box Office Collection : பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட 'பெத்தி'! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved