MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Cinema
  • சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா - ஜெசி தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்து!

சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா - ஜெசி தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்து!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாடகர் அஜய் கிருஷ்ணா, தனக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து பலர் தங்களின் வாழ்த்துக்களை இந்த தம்பதிக்கு தெரிவித்து வருகிறார்கள்.  

1 Min read
Author : manimegalai a
| Updated : Feb 17 2023, 01:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான, மற்றும் பலரது ஃபேவரட் ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சீனியர் என இரண்டு தரப்பினருக்கும் மாறி மாறி நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு என உலக அளவில் பல ரசிகர்கள் உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பிரபலமாகி இன்று பலர் திரை உலகில் முன்னணி பின்னணி பாடகராகவும், பாடகிகளாகவும் உள்ளனர். எனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல வருடங்களாகவே மிகப்பெரிய போட்டி நிலவை வருகிறது.

உள்ளாடை போடாமல்... ஷார்ட் மட்டும் அணிந்து கவர்ச்சி களோபரம் செய்யும் தேவியானி ஷர்மா! ஹாட் போட்டோஸ்!

35

அந்த வகையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் அஜய் கிருஷ்ணா. இவர் உதித் நாராயணன் போலவே பாடுவதில் வல்லவர். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, மிகவும் பிரபலமாகவில்லை என்றாலும்... பின்னர் சீனியர் மற்றும் ஜூனியர் என இருதரப்புக்கும் நடைபெற்ற போட்டியின் போது, ஜூனியர் பாடகர்களுக்கு சப்போர்ட் செய்து மிகவும் பிரபலமானார்.

45

இந்நிலையில் அஜய் கிருஷ்ணா தன்னுடைய ரசிகையான ஜெசி என்பவரை கடந்த ஆண்டு காதலித்து, திருமணம் செய்து கொண்ட நிலையில்... தன்னுடைய பிறந்தநாள் அன்று மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

நடிகர் ஸ்ரீகாந்தின் மகளா இது? மளமளவென வளர்ந்து இளம் ஹீரோயின்களை ஓரம் கட்டும் அழகில் ஜொலிக்கும் போட்டோஸ்!

55

இதை தொடர்ந்து அஜய் கிருஷ்ணா - ஜெசி தம்பதிக்கு, பிப்ரவரி 12ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவரே தன்னுடைய சமூக வலைதளத்தில் மனைவியின் கர்ப்பகால புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். இதை அடுத்து ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சூப்பர் சிங்கர்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved