உள்ளாடை போடாமல்... ஷார்ட் மட்டும் அணிந்து கவர்ச்சி களோபரம் செய்யும் தேவியானி ஷர்மா! ஹாட் போட்டோஸ்!
பட வாய்ப்புக்காக அளவுகடந்த கவர்ச்சியை அள்ளிதெறித்து வரும், மாடலும்... தெலுங்கு நடிகையுமான தேவியானி ஷர்மாவின் உச்சகட்ட ஹாட் போட்டோஸ் இதோ...
சமீப காலமாக நடிகைகள், பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்கிற குறிக்கோளுடன் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது உச்சகட்ட கிளாமரில்... வெள்ளை நிற ஷர்ட் மட்டும் அணிந்து உள்ளாடை போடாமல் ஒய்யாரமாக போஸ் கொடுத்து, இணையத்தையே அதிர வைத்துள்ளார் தேவியானி ஷர்மா.
29 வயதாகும் தேவியானி ஷர்மா, தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். மேலும் கவர்ச்சியான வேடங்களை தேர்வு செய்து அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
திரைப்படங்கள் மட்டும் இன்றி, மாடலாகவும் இருக்கும் தேவியானி ஷர்மா... ஒரு மாடலாக தன்னுடைய பயணத்தை துவங்கி பின்னர் நடிகையாக மாறியவர்.
2020 ஆம் ஆண்டு 'அனகனகா' என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், தற்போது சில முன்னணி நடிகர்கள் படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து வருகிறார்.
மேலும், அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் இவர்... வழக்கம் போல் நடிகைகள் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு வாய்ப்பு தேடும் களத்தில் இறங்கியுள்ளார்.
'ராஜா ராணி 2' சீரியலில் புது சந்தியாவாக களமிறங்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகை யார் தெரியுமா?
உள்ளாடை போடாமல், ஷர்ட் மட்டும் அணிந்து அதிர வைக்கும் கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ... விரைவில் தமிழிலும் தேவியானி அறிமுகமாவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.