நயன்தாராவிற்கு ‘நோ’ சொன்ன தளபதி விஜய்... முடியாதுன்னு ஒத்த வார்த்தையில் முடிச்சிட்டாராம்...!

First Published 9, Nov 2020, 6:40 PM

எது எப்படியோ? இப்ப தளபதி 65 படத்திற்கு ஒரு இயக்குநர் தேவை. அதற்கான தேடுதல் படலம் தீவிரமாக நடந்து வருவதால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தளபதிக்கு ரகசிய தூது அனுப்பியிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அது  ‘நடக்கவே நடக்காது’ என தயாரிப்பு நிறுவனம் கைவிரித்துவிட்டதால். டிரெய்லரையாவது வெளியே விடுங்கய்யா என ரசிகர்கள் கதறி வருகின்றனர்.

இந்த பஞ்சாயத்து ஒருபுறம் என்றால் மாஸ்டர் படத்தை அடுத்து தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்க உள்ளது. இதை முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் முருகதாஸ் வைத்திருந்த கதையில் விஜய்க்கு சுத்தமாக திருப்தி இல்லை என்றும், திரும்ப, திரும்ப மாற்றம் செய்தும் அந்த கதை தளபதி பிடிக்காததால் முருகதாஸ் படத்திலிருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

மற்றொருபுறம் இயக்குநர் முருகதாஸ் 25 கோடி ரூபாய் சம்பளத்தில் இருந்து கொஞ்சம் கூட இறங்க மாட்டேன் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கறார் காட்டியதால் அவர் தூக்கியடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மற்றொருபுறம் இயக்குநர் முருகதாஸ் 25 கோடி ரூபாய் சம்பளத்தில் இருந்து கொஞ்சம் கூட இறங்க மாட்டேன் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கறார் காட்டியதால் அவர் தூக்கியடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எது எப்படியோ? இப்ப தளபதி 65 படத்திற்கு ஒரு இயக்குநர் தேவை. அதற்கான தேடுதல் படலம் தீவிரமாக நடந்து வருவதால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தளபதிக்கு ரகசிய தூது அனுப்பியிருக்கிறார்.

எது எப்படியோ? இப்ப தளபதி 65 படத்திற்கு ஒரு இயக்குநர் தேவை. அதற்கான தேடுதல் படலம் தீவிரமாக நடந்து வருவதால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தளபதிக்கு ரகசிய தூது அனுப்பியிருக்கிறார்.

என்ன? நயன் படம் இயக்கப்போறாங்களான்னு ஆச்சர்யப்படாதீங்க... அவங்க காதலர் விக்னேஷ் சிவனுக்கு அந்த இயக்குநர் வாய்ப்பை தரும்படி கேட்டுள்ளார். ஆனால் நயனின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத தளபதி முடியவே முடியாதுன்னு கறாராக சொல்லிவிட்டாராம்.

loader