உருவாகிறதா அடுத்த பிளாக்பஸ்டர்?... அட்லியை அலுவலகத்திற்கே போய் சந்தித்த தளபதி விஜய்...!
First Published Dec 4, 2020, 6:31 PM IST
தற்போது வெற்றிமாறன், முருகதாஸ், பாண்டியராஜன் என அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களின் கதைகளையும் கேட்டு திருப்தி இல்லாத தளபதி, தற்போது அட்லியை அவருடைய அலுவலகத்திற்கே போய் சந்தித்துள்ளார்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சில இயக்குநர் மற்றும் நடிகர்களின் காம்பினேஷன் செம்ம ஹிட்டாக அமைவது வழக்கம். அப்படி சமீபகாலத்தில் செம்ம தூளாக ஹிட்டுகளை குவித்த காம்பினேஷன் என்றால் அது அட்லி - விஜய் ஜோடி தான்.

அட்லி இயக்கிய “ராஜா ராணி’ படத்தின் சூப்பர் வெற்றி விஜய்யை இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றுத் தந்தது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தெறி’ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவானது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?