முதல் நாளே இத்தனை கோடி வசூலா?... கோலிவுட்டையே வாய்பிளக்க வைத்த “மாஸ்டர்”...!
தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டாலும், மாஸ்டர் திரைப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் போகி பண்டிகையை முன்னிட்டு போகிப் பண்டிகையான நேற்று வெளியானது.

கிட்டதட்ட 9 மாதங்களுக்குப் பிறகு மாஸ் ஹீரோ படம் வெளியாகியுள்ளதால் தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டது. அதிகாலை 4 மணி முதலே கோலாகலமாக கொண்டாடினர்.

கிட்டதட்ட 9 மாதங்களுக்குப் பிறகு மாஸ் ஹீரோ படம் வெளியாகியுள்ளதால் தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டது. அதிகாலை 4 மணி முதலே கோலாகலமாக கொண்டாடினர்.

தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டாலும், மாஸ்டர் திரைப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது.

தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டாலும், மாஸ்டர் திரைப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் மட்டும் ரூ.23 கோடி வசூல் செய்திருப்பதாகவும், கர்நாடகா மற்றும் கேரளாவில் முதல் நாளான நேற்று ரூ.6 கோடியும், மொத்தமாக ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.