MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பீஸ்ட் ரெடி..அப்போ தலைவர் 169 எப்போ? இயக்குனரின் தடாலடி பதில்..

பீஸ்ட் ரெடி..அப்போ தலைவர் 169 எப்போ? இயக்குனரின் தடாலடி பதில்..

நெல்சன் அடுத்ததாக இயக்கவுள்ள தலைவர் 169 படப்பிடிப்பு எப்போது என்கிற சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : Apr 10 2022, 05:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
thalaivar 169

thalaivar 169

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த. செண்டிமெண்ட் கமர்ஷியலாக உருவான இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.

28
thalaivar 169

thalaivar 169

 இப்படம் தங்கச்சி செண்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இதில் கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடிக்க நயன்தாரா நாயகியாக தோன்றியிருந்தார். 

38
thalaivar 169

thalaivar 169

கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்ததோடு மட்டுமின்றி தோல்விப் படமாகவும் அமைந்தது. இதையடுத்து சிறந்த கதைக்களத்தை அடுத்தாக தேர்ந்திடுப்பதில் ரஜினி உறுதியாக இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு....பீஸ்ட் படம் பார்க்க ஊழியர்களுக்கு லீவும் கொடுத்து..டிக்கெட்டும் புக் பண்ணி கொடுத்த தனியார் நிறுவனம்- இது எங்க?

48
thalaivar 169

thalaivar 169

கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்ததோடு மட்டுமின்றி தோல்விப் படமாகவும் அமைந்தது. இதையடுத்து சிறந்த கதைக்களத்தை அடுத்தாக தேர்ந்திடுப்பதில் ரஜினி உறுதியாக இருந்தார்.

58
thalaivar 169

thalaivar 169

கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி, பாண்டிராஜ், பால்கி, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற முன்னணி இயக்குனர்களுடன் ரஜினி இணைவார் என சொல்லப்பட்டது. பின்னர் அண்ணாத்தே இயக்குனருடன் மீண்டும் ரஜினி இணைய வாய்பிருப்பதாகவும் செய்தி உலா வந்தன.

68
thalaivar 169

thalaivar 169

இந்நிலையில்  பீஸ்ட் படப்பிடிப்புக்கு இடையே ரஜினியை நேரில் சந்தித்த நெல்சன் அவரிடம் கதை சொல்லி உள்ளார். நெல்சனின் கதையம்சம் பிடித்து போகவே ரஜினி ஓகே கூறிவிட்டார்.. 

78
thalaivar 169

thalaivar 169

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அனிரூத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த மாஸ் ப்ரோமோ வெளியானது. ரஜினி, அனிரூத், நெல்சன் இடம் பெற்றிருந்த இந்த காணொளி செம வைரலானது.

மேலும் செய்திகளுக்கு....குழந்தையுடன் குளியல் போடும் ஸ்ரேயா..க்யூட் கிளாமர் போட்டோஸ்..

88
thalaivar 169

thalaivar 169

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் நெல்சன், ஜூலைக்கு பிறகு படம் தொடங்கும் என்று கூறியிருந்தார். முன்னதாக படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் நடைபெறும் என தெரிகிறது. இதற்கிடையே ரஜினிகாந்த வழக்கமான செக்கப்பிற்காக அமெரிக்கா செல்ல உள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
ரஜினிகாந்த்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vani Bhojan : சேலையில் கூட இவ்வளவு கவர்ச்சியா? கிறங்கடிக்க வைக்கும் வாணி போஜன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
Recommended image2
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக ஆஸ்கர் ரேஸில் எண்ட்ரி கொடுத்த காந்தாரா சாப்டர் 1..!
Recommended image3
யார் அந்த குரு? கவுண்டமணிக்கு டைமிங் காமெடியை கற்றுக்கொடுத்தது யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved