MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஹரிஷ் கல்யாணின் LGM.. நாளை ஆடியோ மற்றும் ட்ரைலர் ரிலீஸ் - வெளியிடுபவர் உங்கள் அன்பு "தல" தோனி!

ஹரிஷ் கல்யாணின் LGM.. நாளை ஆடியோ மற்றும் ட்ரைலர் ரிலீஸ் - வெளியிடுபவர் உங்கள் அன்பு "தல" தோனி!

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்து வழங்கும் முதல் திரைப்படமான LGM (Lets Get Married) படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார்.

1 Min read
Author : Ansgar R
| Updated : Jul 10 2023, 08:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சிறப்பாக நடித்து வரும் நடிகர் தான் ஹரிஷ் கல்யாண். 2010ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற திரைப்படம் தான் இவர் தமிழில் முதல் முதலில் நடித்த திரைப்படம். ஹரிஷ் கல்யாணின் தந்தை 5 ஸ்டார் கல்யாண் தமிழ் திரை உலகில் பிரபலமாக இருந்த ஒரு திரைப்பட விநியோகஸ்தர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அரசியல் தலைவர்கள்.. சர்ச்சையான நடிகை கஜோலின் பேச்சு - வலுத்த எதிர்ப்பால் அவர் போட்ட ட்வீட்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த காரணத்தினால் கடந்த 12 ஆண்டுகளாக சிறு சிறு கதாபாத்திரங்களாக ஏற்று நடித்து, இன்று ஒரு நல்ல ஹீரோ என்ற பெயரை பெற்றுள்ளார் ஹரிஷ். தற்பொழுது ஐந்து திரைப்படங்கள் அவருடைய நடிப்பில் வெளியாக உள்ளது. அதில் 100 கோடி வானவில் மற்றும் டீசல் ஆகிய இரு திரைப்படங்களின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ளது. 
 

34

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்து வழங்கும் முதல் திரைப்படமான LGM (Lets Get Married) படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். இந்நிலையில் நாளை இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும், டிரைலர் வெளியீடும் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது.

44

இதற்காக தல தோனி அவர்களும் அவரது மனைவி சாக்ஷியும் இன்று சென்னை வந்துள்ளனர், அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இருவரும் முன்னின்று LGM திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசையை வெளியிடுகிறார். ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இந்த படத்தில் மூத்த நடிகை நதியா, நடிகை இவனா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.  

"ஆமா எத எடுக்கலாம்".. பாரில் சிந்தனை சிற்பியாக மாறிய கிரண் - இது இன்ஸ்டாகிராம் பரிதாபங்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
துருவ் விக்ரம் உடன் காதல் தோல்வியா? நடிகை அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டா பதிவால் கன்பியூஸ் ஆன ரசிகர்கள்..!
Recommended image2
The Odyssey : இந்தியாவிலும் வசூலில் மிரட்டும் தி ஒடிஸி! 3 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?
Recommended image3
Sun TV-யை காப்பியடித்த விஜய் டிவி... சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்களில் அதிரடி மாற்றம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved