MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய்யின் அரசியல் பிரச்சாரத்திற்காக அசுர வேகத்தில் நடக்கும் தளபதி 69 ஷூட்டிங், எப்போ முடியும் தெரியுமா?

விஜய்யின் அரசியல் பிரச்சாரத்திற்காக அசுர வேகத்தில் நடக்கும் தளபதி 69 ஷூட்டிங், எப்போ முடியும் தெரியுமா?

Thalapathy 69 Shooting : வரும் 2025 ஆம் ஆண்டு விஜய் அரசியல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் தளபதி 69 படத்தை விரைந்து முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Nov 11 2024, 10:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Thalapathy 69 Shooting

Thalapathy 69 Shooting

Thalapathy 69 Shooting : தளபதி விஜய்யின் அரசியல் மாநாடு தான் தற்போது தமிழகத்தில் ஹாட் டாப்பிக். இந்த மாநாட்டில் விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும், தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்று இளைஞர்கள் மத்தியில் ஆணிவேராக உருவெடுத்துள்ளது. அரசியலில் களமிறங்கிய நிலையில் தளபதி 69 படத்தை விரைந்து முடிக்க படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Thalapathy Vijay, Thalapathy 69 Shooting Wrap

Thalapathy Vijay, Thalapathy 69 Shooting Wrap

இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற்து. கேரளாவில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து தற்போது சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

35
Thalapathy Vijay TVK Maanaadu

Thalapathy Vijay TVK Maanaadu

முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்திய இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய்யின் அரசியல் வசனங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஒரு ஆயுதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 2026ல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தளபதி 69 படம் 2025ஆம் ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் பிரச்சாரத்தை பேசும் படமாக தளபதி 69 இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

45
Thalapathy69 to be wrapped up by April

Thalapathy69 to be wrapped up by April

தளபதி 69 படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரைன், பாபி தியோல், மோனிஷா பிளெசி, மமிதா பைஜூ, பிரியாமணி ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறரர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் வரும் 2025 ஆம் ஆண்டு மாவட்டந்தோறும் பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில் தளபதி 69 படத்தை முன்கூட்டியே முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

55
Thalapathy 69 Movie

Thalapathy 69 Movie

அதுவும் இன்னும் 3 மாதங்களில் படத்தை முடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு சம்பளமாக ரூ.275 கோடியும், பூஜா ஹெக்டேவிற்கு ரூ.6 கோடியும் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்தப் படம் ரூ.1000 கோடி வசூல் குவித்த சாதனை படங்களின் பட்டியலில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி நெருக்கடியில் விஜய்யின் தளபதி 69 படம் – கடன் வாங்கும் நிலையில் தயாரிப்பு நிறுவனம்?
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved