MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Moon Transit in Scorpio
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • அன்று சூர்யா... இன்று ஷாருக்கான் - மாதவனின் ராக்கெட்ரி டீம் வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வைரல்

அன்று சூர்யா... இன்று ஷாருக்கான் - மாதவனின் ராக்கெட்ரி டீம் வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வைரல்

நம்பி நாராயணன், மாதவன், ஷாருக் கான், ரன்வீர் கபூர் உள்ளிட்டோர் தோள் மீது கைபோட்டபடி போஸ் கொடுக்கின்றனர். இந்த புகைப்படங்கள் தர்ப்பித்து வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Jul 03 2022, 04:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Rocketry: The Nambi Effect

Rocketry: The Nambi Effect

மாதவனின் முதல் இயக்கமான ராக்கெட்டாரி ஜூலை 1 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சாக்லேட் பாயாக அறிமுகமான மேடியின் இயக்குனர் அவதாரத்தில் உருவாகியுள்ள இந்த படம் உண்மை நிகழ்வின் பின்னணியில் அமைந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Rocketry: The Nambi Effect

Rocketry: The Nambi Effect

இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் குறித்த கதைக்களமாக இந்த படம் உருவாகியுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா,  செர்பியா ஆகிய நாடுகளில் நடந்துள்ளது. 

மேலும் செய்திகளுக்கு... மீனாவுக்கும் நைனிகாவின் பரிதாப நிலை தான்"...உருக்கமாக பேசிய பார்த்திபன்..

35
rocketry the nambi effect

rocketry the nambi effect

நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடித்துள்ள இந்த படத்திற்காக வயதான தோற்றத்தை பூண்டுள்ளார் மேடி. இளமை காலம் முதல் முதுமை வரை கதையி நாயகன் பட்ட துன்பங்களை விவரித்துள்ளது இந்த படம் . இதில் சூர்யா, ஷாருக்கான் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...இது அருவாவும் இல்லை..சூர்யாவுக்கான கதையும் இல்லை..விஷயத்தை உடைத்த இயக்குனர் ஹரி

45
Rocketry: The Nambi Effect

Rocketry: The Nambi Effect

சூப்பர் ஹீரோஸ் இருவரும் படதற்றத்தில் நடித்தற்காகவோ, பயண செலவிற்கு ஒரு பைசா கூட பெறவில்லை என மாதவன் ப்ரோமோஷனின் போது கூறியிருந்தார். அதோடு படப்பிடிப்பு தளத்தில் வயதான தோற்றத்தில் மாதவனை பார்த்து சூர்யா வாயடைத்து போன வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...விஜய் தேவரகொண்டாவால் கதறி அழுத இளம்பெண்..பதறிப்போன நாயகன்!

55
Rocketry: The Nambi Effect

Rocketry: The Nambi Effect

இந்நிலையில் ஷாருக்கான், ரன்விர்கபூர் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் நம்பி நாராயணன், மாதவன், ஷாருக் கான், ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் தோள் மீது கைபோட்டபடி போஸ் கொடுக்கின்றனர். இந்த புகைப்படங்கள் தர்ப்பித்து வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சூர்யா
தமிழ் சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cinema : AI, சைபர் கிரைம், வைரஸ் என எதிர்காலத்தை முன்கூட்டியே பேசிய 8 தமிழ் படங்கள்!
Recommended image2
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் நாக் அவுட் டாஸ்க்... ஆனந்தி உடன் அடிதடியில் இறங்கிய லட்சுமி பிரியாவால் பரபரப்பு
Recommended image3
Rashmika : நேஷனல் அவார்டை தட்டித்தூக்க ரெடியான ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா... பிரம்மாண்டமாக உருவாகும் பாடகியின் பயோபிக்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved