MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சேலைக்கு மாறிய தமன்னா...ஸ்லீவ் லெஸ் அணிந்து கிக் போஸ் இதோ

சேலைக்கு மாறிய தமன்னா...ஸ்லீவ் லெஸ் அணிந்து கிக் போஸ் இதோ

தற்போது சேலையுடன் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து இவர் கொடுத்துள்ள போஸ்கள்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Oct 04 2022, 03:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Tamannah Bhatia

Tamannah Bhatia

பாலிவுட் நாயகர்கள் அளவிற்கு கவர்ச்சி காட்டி தமிழ் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தமன்னா.  

26
Tamannah Bhatia

Tamannah Bhatia

வெள்ளை வச்சுதான் வெளுத்தார்களா என்னும் அளவிற்கு வெள்ளை வெளேர் என அழகு பதுமையாக மனங்களை கொள்ளையடித்து வருகிறார் தமன்னா.


மேலும் செய்திகளுக்கு....ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் பார்ப்பவர்களை பதற வைக்கும் கிருத்தி ஷெட்டி...

36
Tamannah Bhatia

Tamannah Bhatia

தமிழில் பரத், விஜய், அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியானது மூலம் இங்கு பிரபலமான இவர் டாப் 10 நாயகிகளில் ஒருவராக இருந்தவர்.

46
Tamannah Bhatia

Tamannah Bhatia

சமீப காலமாக இவருக்கு தமிழில் எந்த பட வாய்ப்புகளும் அமையவில்லை. இறுதியாக விஷால் நாயகனாக நடித்த ஆக்சன் படத்தில் தோன்றியிருந்தார். 

இதை அடுத்து பாலிவுட், தெலுங்கு என பிஸியாகிவிட்ட இவர். கொஞ்சம் அதிகமாகவே கவர்ச்சி காட்டி வருகிறார் என்று கூறலாம்.

நதி ஓடை பாறை மீது தத்தளிக்கும் அழகு...பிக்பாஸ் லாஸ்லியாவின் நியூ லுக்

56
Tamannah Bhatia

Tamannah Bhatia

ஐட்டம் சாங்காக இருந்தாலும் கொஞ்சம் கூட அசராமல் பர்பாம் செய்து வருகிறார் தமன்னா. 32 வயதான தமன்னா பாகுபலி பார்ட் 1 மட்டும் பார்ட் 2 படங்களை அடுத்து தனது ரேட்டிங்கை எங்கோ கொண்டு சென்றுவிட்டார்.

இதை அடுத்து தனக்கான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்த தமன்னா. பெட்ரா மாஸ் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் போதுமான வரவேற்பு பெறவில்லை.

66
Tamannah Bhatia

Tamannah Bhatia

இதையடுத்து பழைய நிலைப்பாட்டிற்கே திரும்பிய இவர் கவர்ச்சி பாடலில் இடம்பெற்ற போஸ்கள் பிரபலமாகி இருந்தது. இந்த நிலையில்  தற்போது சேலையுடன் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து இவர் கொடுத்துள்ள போஸ்கள்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image2
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image3
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved