MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் பார்ப்பவர்களை பதற வைக்கும் கிருத்தி ஷெட்டி...

ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் பார்ப்பவர்களை பதற வைக்கும் கிருத்தி ஷெட்டி...

மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு தன்னுடைய அழகை பிரதிபலிக்கும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

1 Min read
Author : Kanmani P
| Updated : Oct 04 2022, 02:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Krithi Shetty

Krithi Shetty

சிறுவயதிலேயே மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்த கலக்கி வந்தவர் கிருத்தி ஷெட்டி.  குறுகிய காலகட்டத்திலேயே பல முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Krithi Shetty

Krithi Shetty

தென்னிந்திய திரையுலகில் கலக்கி வரும் இவர் முன்னதாக விஜய் சேதுபதி நாயகனாக நடித்த தெலுங்கு திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...நதி ஓடை பாறை மீது தத்தளிக்கும் அழகு...பிக்பாஸ் லாஸ்லியாவின் நியூ லுக்

36
Krithi Shetty

Krithi Shetty

கடந்த 2019 வெளியான இந்தி மூவி சூப்பர் 30 படத்தை குறிப்பிடப்படாத மாணவி ரோலில் நடித்திருந்தார். பின்னர்  ஷாம் சிங்கராய், பங்காரு ராஜு உள்ளிட்ட படங்களில் தோன்றியிருந்தார்.

46
Krithi Shetty

Krithi Shetty

சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். விசில் மகாலட்சுமி என்ற பெயரில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து விட்டார்.

 

56
Krithi Shetty

Krithi Shetty

 இந்த அறிமுகம் இவருக்கு தமிழில் வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது. அதன்படி வெங்கட் பிரபு இயக்கம் புதிய படத்திலும், பாலா- சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

66
Krithi Shetty

Krithi Shetty

அடுத்தடுத்த பட வாய்ப்புகளில் தொடர்ந்து கமிட் ஆகி வரும் இளம் நடிகையான இவர், மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு தன்னுடைய அழகை பிரதிபலிக்கும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved