பாகுபலியையே பந்தாடிய சூர்யா... “சூரரைப் போற்று” வசூல் எத்தனை கோடி தெரியுமா?

First Published Dec 2, 2020, 5:50 PM IST

தீபாவளி ஸ்பெஷலாக ஓடிடி தளத்தில் வெளியான படங்களிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற பட்டியலில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.

ச்சே... மனுஷன் என்னமா உருக வச்சியிருக்காருய்யா? என ரசிகர்களில் ஆரம்பித்து சக நடிகர்கள் வரை கண் கலங்க வைத்திருக்கும் படமாக அமைத்திருக்கிறது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.

கோபிநாத் எழுதிய சுயசரிதை புத்தகமான Simply Fly – A Deccon odyssey என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு சுதாகொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இதில் கேப்டன் கோபிநாத் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

தீபாவளி விருந்தாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த 12ம் தேதி வெளியான சூரரைப் போற்று திரைப்படம் அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

முதல் நாளே 55 மில்லியன் பார்வையாளர்கள் சூரரைப் போற்று படத்தை கண்டு ரசித்துள்ளனர். 55 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதை தியேட்டர் டிக்கெட் கணக்கில் மாற்றினால் முதல் நாள் வசூலே 660 கோடி ரூபாய் வருமாம். அதுவே 4 நாட்களில் 1000 கோடி வரை உயர்ந்ததாக கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி தீபாவளி ஸ்பெஷலாக ஓடிடி தளத்தில் வெளியான படங்களிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற பட்டியலில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.

தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலேயே இல்லாத அளவிற்கு இதுவரை 110 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதுவரை அமேசான் பிரைமில் அதிக பார்வையாளர்கள் பார்த்த திரைப்படம் இதுதானாம்.

அதுமட்டுமின்றி இந்த படம் மூலம் அமேசான் பிரைம் நிறுவனம் 370 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையே ஒரு டிக்கெட்டின் விலை ரூ.120 என்று வைத்து பார்த்தால் மொத்த வசூல் ரூ.1320 கோடி வருமாம். இந்த தகவலைக் கேள்விப்பட்ட சூர்யா ரசிகர்கள் தலைகால் புரியாத கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?