இதுவே முதல் முறை... சூர்யாவின் “சூரரைப்போற்று” படைத்த அடுத்த சாதனை... அசரவைத்த ‘அசுரன்’...!
First Published Dec 21, 2020, 12:00 PM IST
சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் அடுத்தடுத்து படைக்கும் சாதனைகளால் ரசிகர்கள் செம்ம ஹேப்பியாக உள்ளனர்.

சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டரில் வெளியாகி இருந்தால் கொண்டாடி தீர்த்திருக்கலாம் என்ற குறையை தவிர, படத்தின் விமர்சனங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

ஏர்டெக்கான் என்ற விமான நிறுவனத்தின் நிறுவனரான, கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கேரக்டரிலும், அபர்ணா பாலமுரளி பொம்மி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். அதுமட்டுமின்றி தெலுங்கு நடிகர் மோகன் பாபு, காளி வெங்கட், கருணாஸ், ஊர்வசி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?