MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'ஜெய்பீம்' படத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு? முதியவர் செயலால் கலங்கி நின்ற சூர்யா!

'ஜெய்பீம்' படத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு? முதியவர் செயலால் கலங்கி நின்ற சூர்யா!

நடிகர் சூர்யா, 'ஜெய்பீம்' படம் குறித்து... தன்னுடைய மனதை பாதித்த சம்பவம் குறித்து  பகிர்ந்து கொண்டுள்ளார்.   

2 Min read
Author : manimegalai a
Published : Nov 07 2024, 03:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Suriya About Jai Bhim Movie

Suriya About Jai Bhim Movie

இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் 'ஜெய் பீம்'. உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், சூர்யா கதையின் நாயகனாக நடிக்க லிஜோ மோல் மற்றும் மணிகண்டன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Jai Bhim Movie Story

Jai Bhim Movie Story

இப்படத்தில், 1993 இல் வாழ்ந்த இருளர் சாதியைச் சேர்ந்த ராஜா கண்ணு மற்றும் செங்கேணி  தம்பதியினருக்கு, போலீசாரால் நடந்த அநீதியை தோலுரித்து காட்டி இருந்தார் இயக்குனர் ஞானவேல். செய்யாத தப்பை ஒப்புக்கொள்ள சொல்லி, வற்புறுத்தப்படும் ராஜா கண்ணு போலீசாரின் தாக்குதலால் மரணம் அடைகிறார். ஆனால் அவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக போலீசார் கதை ஒன்றை ஜோடிக்கின்றனர்.

70 வயதில் ராஜ வாழ்க்கை வாழும் உலக நாயகன் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
 

35
Jai Bhim

Jai Bhim

தன்னுடைய கணவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என, கடைசி வரை சந்துரு என்கிற வழக்கறிஞரின் உதவியோடு செங்கேணி போராடுகிறார். இந்த வழக்கில் செங்கேணி வெற்றியும் பெறுகிறார். இந்த படத்தில் ராஜா கண்ணு கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்திருந்த நிலையில், செங்கேணியாக லிஜோ மோல் நடித்திருந்தார். வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், இளவரசு, சுஜாதா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
 

45
Suriya he Made Mistake in Jai bhim Release

Suriya he Made Mistake in Jai bhim Release

இப்படத்திற்கு எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருந்தார். இந்த படத்தை ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தனர். கொரோனா சமயத்தில் வெளியான இந்த திரைப்படம், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியான போது, ஒரு முதியவரின் செயல் 'ஜெய் பீம்' படத்தில் தான் செய்த தவறை சுட்டி காட்டி, கலங்க வைத்ததாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் சூர்யா கூறியுள்ளார்.

காரில் அடிக்க வந்தனர்; அசிங்கப்படுத்திய காதலன்! பிக்பாஸ் வீட்டில் ஜாக்குலின் பகிர்ந்த கண்ணீர் கதை!

55
Suriya Emotional Speech

Suriya Emotional Speech

'அண்ணாத்த திரைப்படம் பார்க்க, சூர்யா திரையரங்கிற்கு சென்றபோது, 'ஜெய் பீம்' படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை அறிந்த முதியவர் ஒருவர், அப்படத்திற்காக டிக்கெட் வேண்டும் என அங்குள்ள டிக்கெட் கவுண்டர்களில் விசாரித்து கொண்டிருந்தாராம்.  அவர்கள் இந்த படம் ஓடிடி-யில் தான் ரிலீஸ் ஆகி உள்ளது என கூறிய போது, அந்த முதியவருக்கு அது புரியவில்லை. அப்போது இப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்து மிகப்பெரிய தவறு செய்து விட்டோம் என கலங்கியதாகவும், இனி அப்படி ஒரு தவறை செய்யக்கூடாது என நினைத்ததாகவும் நினைத்தாராம் சூர்யா.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved