MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தங்கலான் - கங்குவா; இந்த படங்களின் காம்போ உருவாக வாய்ப்பு இருக்கா? சூர்யா சொன்ன பதில் என்ன?

தங்கலான் - கங்குவா; இந்த படங்களின் காம்போ உருவாக வாய்ப்பு இருக்கா? சூர்யா சொன்ன பதில் என்ன?

Kanguva and Thangalaan : இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் நாளை நவம்பர் 14ஆம் தேதி உலக அளவில் வெளியாகிறது.

2 Min read
Author : Ansgar R
Published : Nov 13 2024, 05:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kanguva

Kanguva

தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை யாரும் கையாண்டிராத ஒரு புதிய கதைகளத்தோடு நாளை நவம்பர் 14ஆம் தேதி உலக அளவில் சுமார் 11 ஆயிரத்து 500 திரையரங்குகளில் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியாகிறது. சிறுத்தை சிவா இந்த திரைப்படத்தை இயக்குகிறார், சுமார் 450 கோடி ரூபாய்க்கு மேல் மெகா பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. நடிகர் சூர்யாவின் திரை வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முதல் திரைப்படம் இதுவென்றால் அது மிகையல்ல. பிரபல ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளா மற்றும் தமிழகத்தில் கங்குவா திரைப்படத்திற்கான புக்கிங் பெரிய அளவில் நடந்து வருகிறது.

'அமரன்' ஓடிடி ரிலீசுக்கு வந்த புதிய சிக்கல்! கமல் - சிவகார்த்திகேயனிடம் வைக்கப்பட்ட கோரிக்கை!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Kanguva Movie

Kanguva Movie

கடந்த ஒரு மாத காலமாகவே இந்த திரைப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் நடிகர் சூர்யா, நடிகை திஷா பாட்னி நடிகர் பாபி தியோல், இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்டவர்கள் பிஸியாக இருந்து வருகின்றனர். கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக பெரிய அளவில் உறக்கம் இல்லாமல் இயக்குனர் சிறுத்தை சிவா செயல்பட்டு வருவதாகவும், இந்த திரைப்படத்திற்காக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மிகப் பெரிய சவால்களை சூரியா ஏற்று திரைப்படத்தை நடித்துள்ளதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல தமிழக சினிமா வரலாற்றில் 2000 கோடி வசூல் செய்ய போகும் முதல் திரைப்படமாக கங்குவா இருக்கும் என்றும் அவர் நம்பிக்கையை தெரிவித்திருக்கிறார்.

34
Bobby Deol

Bobby Deol

இந்நிலையில் நேற்று மும்பை நகரில் நடைபெற்ற கங்குவா திரைப்படத்திற்கான பிரமோஷன் பணிகளில், நடிகர் சூர்யாவை நோக்கி பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அப்போது ஏற்கனவே ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் சார்பில் வெளியான தங்கலான் திரைப்படமும் இப்போது ஸ்டூடியோ கிறீன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாக உள்ள கங்குவா திரைப்படமும் ஒன்றாக இணைந்து ஒரே திரைப்படமாக எடுக்க வாய்ப்புகள் இருக்கிறதா? என்று கேட்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டுமே பீரியட் ஃபிலிம்ஸ் என்பதால் இந்த கேள்வியை முன்வைக்கப்பட்டது. 

ஆனால் அப்படி ஒன்று நடக்க சாத்தியம் இல்லை, காரணம் கங்குவா படத்தின் இரண்டாம் பாகம் இதைவிட பிரம்மாண்டமாக இருக்கும். முதல் பாகமும் அதற்கு ஏற்றார் போல பல சர்ப்ரைஸ் எலிமெண்ட்களுடன் தான் முடிவடையும் என்றும் கூறியிருக்கிறார் சூர்யா.

44
Thangalaan

Thangalaan

மேலும் பேசிய அவர் "அது மட்டும் அல்லாமல் தங்கலான் திரைப்படம் பிரிட்டிஷ் காலத்தில் நடக்கும் ஒரு கதை அம்சத்தை கொண்ட படம். நண்பர் விக்ரம் மிக நேர்த்தியாக அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் கங்குவா என்பது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழக மண்ணில் வாழ்ந்த சில இன கூட்டங்கள் பற்றிய கதைகளம் ஆகவே அந்த திரைப்படம் இந்த திரைப்படத்தோடு இணைந்து எடுக்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

நடிச்ச எல்லாமே பயோ பிக் படங்கள்; வித்தியாசமான சிந்தனையோடு வலம்வந்த தமிழ் நடிகர் பற்றி தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
சூர்யா
நடிகர் விக்ரம்
 
1st TEST • NZ vs IND 2026
Lunch
NZNZ
(108.0 ov)317/6
INDIND
-
Day 2 - Session 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(93.0 ov) 98 & 309/9
Day 3
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Keerthy Suresh : மிஷ்கின் காலை தொட்டதால் கடுப்பானாரா கீர்த்தி சுரேஷ்? சர்ச்சைக்கு அவரே கொடுத்த செம பதிலடி
Recommended image2
Myna Nandhini : திருமண நாளில் வெளிவந்த டபுள் சர்ப்ரைஸ்.... கணவருடன் மைனா நந்தினி சொன்ன குட் நியூஸ்
Recommended image3
கிராமி விருது பந்தயத்தில் முதன்முறையாக நாமினேட் ஆன தமிழ் பாடல்... தேவன் ஏகாம்பரத்தின் வருவாய் பாட்டுக்கு குவியும் பாராட்டு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved