MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'அமரன்' ஓடிடி ரிலீசுக்கு வந்த புதிய சிக்கல்! கமல் - சிவகார்த்திகேயனிடம் வைக்கப்பட்ட கோரிக்கை!

'அமரன்' ஓடிடி ரிலீசுக்கு வந்த புதிய சிக்கல்! கமல் - சிவகார்த்திகேயனிடம் வைக்கப்பட்ட கோரிக்கை!

'அமரன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என, திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்...  கமல், சிவகார்த்திகேயன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.  

1 Min read
Author : manimegalai a
Published : Nov 13 2024, 05:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Amaran Movie

Amaran Movie

தமிழகத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி, மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'அமரன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியான நிலையில், 13 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வசூலில் கெத்து காட்டி வருகிறது. இதுவரை 250 கோடிக்கு மேல் இப்படம் வசூல் செய்துள்ள நிலையில், படத்திற்கு ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால்... இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Sivakarthikeyans Amaran film collect about 250 cr

Sivakarthikeyans Amaran film collect about 250 cr

இது தொடர்பாக, 'அமரன்' படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன், தமிழக வெளியீட்டு உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ், மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது .

கங்குவா ரிலீஸின் போது பிச்சுக்கிட்டு கொட்டப்போகும் மழை; வசூலுக்கு ஆப்பா? அதிஷ்டமா?
 

35
Amaran Movie

Amaran Movie

அதாவது ஒரு படம் திரையரங்கில் வெளியாகி 28 நாட்களுக்கு பின்னர் ஓடிடியில் ரிலீஸ் செய்யலாம் என்கிற உத்தரவு உள்ள நிலையில், 'அமரன்' படத்திற்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதால், எட்டு வாரங்கள் கழித்தே ஓடிடி இப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
 

45
Amaran OTT Release Postpone

Amaran OTT Release Postpone

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர் பன்னீர்செல்வம், 'அமரன்' திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் அதன் ஓடிடி ரிலீஸை தள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

மஞ்சள் காட்டு மைனாவாக மாறி வைப் செய்த ரம்யா பாண்டியன்! வைரலாகும் ஹல்தி புகைப்படங்கள்!
 

55
Amaran Movie OTT Release

Amaran Movie OTT Release

மேலும், 'அமரன்' திரைப்படத்தின் வெற்றிக்கு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயண்ட் மூவிஸ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அனைத்து படக்குழுவினருக்கும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல உள்ளடக்கம் உள்ள திரைப்படம் ரசிகர்களை குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு ஈர்க்கும் என்பதற்கு 'அமரன்' படத்தின் மாபெரும் வெற்றியே உதாரணம் என்று அவர் கூறியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சிவகார்த்திகேயன்
சாய் பல்லவி
கமல்ஹாசன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved