MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • No:1 No:2 எல்லாம் பாப்பா விளையாட்டு... விஜய் - அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றிய சூர்யா ரசிகர்கள் போஸ்டர்!

No:1 No:2 எல்லாம் பாப்பா விளையாட்டு... விஜய் - அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றிய சூர்யா ரசிகர்கள் போஸ்டர்!

விஜய் அஜித்துக்கு நிகரான நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யாவின் ரசிகர்கள் மதுரையில் ஒட்டி உள்ள போஸ்டர் தான் தற்போது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jan 06 2023, 11:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை கொடுக்க வேண்டும் என நினைக்கும் முன்னணி நடிகர்கள் மத்தியில், எதார்த்தமான கதையை தேர்வு செய்து நடித்து... சிறந்த நடிகர் என்கிற அடையாளத்தை ரசிகர்கள் மனதில் பதித்துள்ளவர் சூர்யா.

25

இதற்கு கிரீடம் சூடும் விதமாகவே, சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'சூரரை போற்று' திரைப்படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதையும் தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. மேலும் நடிகர் என்பதைத் தாண்டி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கதைகளையும் துணிச்சலாக தயாரித்து வருகிறார்.

ரஜினி, அஜித், விஜய், உள்ளிட்ட 10 முன்னணி நடிகர்கள் குழந்தையாக மாறுனா இப்படி தான் இருப்பாங்களோ? வைரல் போட்டோஸ்!
 

35

இந்த பொங்கல் பண்டிகையில் சூர்யாவின் திரைப்படம் வெளியாகவில்லை என்றாலும்,  அவருடைய ரசிகர்கள் தற்போது மதுரையில் ஒட்டி உள்ள போஸ்டர் தான் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

45

இந்த போஸ்டரில் நம்பர் ஒன் நம்பர் 2 எல்லாம் பாப்பா விளையாட்டு, ஐ அம் தி ஒன்லி ஒன் சூப்பர் ஒன் என அச்சிட்டு மறைமுகமாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றி உள்ளனர், சூர்யா ரசிகர்கள்.

'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து..! அமர்க்களமான பாடலுடன் வெளியான ப்ரோமோ வீடியோ!

55

இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படமும் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படமும் வெளியாக உள்ளது. எனவே இருதரப்பு நடிகர்களின் ரசிகர்களும் நம்பர் ஒன் நம்பர் டூ என அடித்துக்கொள்ளும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய்க்கு 'அந்த' நடிகையுடன் தொடர்பு.. வெளிப்படையாக போட்டுடைத்த மனைவி சங்கீதா.. மனுவில் பரபரப்பு தகவல்!
Recommended image2
ஷாக்கிங் நியூஸ் - முடிவுக்கு வரும் 24 ஆண்டுகால திருமண வாழ்க்கை? சங்கீதா விவாகரத்து மனு தாக்கல்! பிரிவுக்கான காரணம் என்ன?
Recommended image3
ரேவதிக்கு வந்த கனவு; அம்மாவால் கணவர் உயிருக்கு வந்த ஆபத்து: கார்த்திகை தீபம் அதிரடி திருப்பங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved