MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'வாடிவாசல்' படப்பிடிப்புக்கு தயாரான வெற்றி மாறன் - சூர்யா! வெளியானது புகைப்படம்!

'வாடிவாசல்' படப்பிடிப்புக்கு தயாரான வெற்றி மாறன் - சூர்யா! வெளியானது புகைப்படம்!

மாட்டுப் பொங்கல் தினமான இன்று, விரைவில் 'வாடிவாசல்' திரைப்படத்தில் இணைவதை, இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் சூர்யா இருவரும் உறுதி செய்துள்ளனர்.   

2 Min read
Author : manimegalai a
Published : Jan 15 2025, 01:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vaadivaasal Latest update

Vaadivaasal Latest update

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்க இருந்த வாடிவாசல் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பல வருடங்கள் ஆன பின்னும், இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்காமல் உள்ளது. எனவே இப்படம், கைவிடப்பட்டதாகவே அவ்வப்போது சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகின. ஆனால் தொடர்ந்து இந்த தகவலை தயாரிப்பாளர் தாணு மறுத்து வந்தார். தற்போது 'வாடிவாசல்' படத்தில், மீண்டும் வெற்றிமாறன் மற்றும் சூர்யா சூர்யா இணைவது உறுதியாகி உள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Director Vetrimarans Suriya upcoming film Vaadivaasal

Director Vetrimarans Suriya upcoming film Vaadivaasal

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், கடைசியாக 'விடுதலை 2' திரைப்படம் வெளியானது. சூரி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'விடுதலை 2' திரைப்படம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. முதல் பாகத்துடன் ஒப்பிட்டு, இப்படத்தை ரசிகர்கள் விமர்சனம் செய்ததே இப்படத்தின் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது. அதே போல் பல விஷயங்களில் இயக்குனர் வெற்றிமாறனின் நேர்த்தியான டச் மிஸ் ஆனது.  இதுவரை தோல்வியே கண்டிடாத இயக்குனர் என பெயர் எடுத்த இயக்குனர் வெற்றிமாறனுக்கு, விடுதலை 2 திரைப்படம் முதல் தோல்வியாக அமைந்தது.

ரவி மோகன் - நித்யா மேனன் நடித்த 'காதலிக்க நேரமில்லை' தேறியதா? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

35
Vetrimaarans Vaadivaasal update

Vetrimaarans Vaadivaasal update

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனுஷுடன்  5-ஆவது முறையாக இயக்குனர் வெற்றிமாறன் இணைய உள்ள 'வடசென்னை 2'  திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில், தற்போது கிடப்பில் போடப்பட்ட வாடிவாசல் திரைப்படத்தை மீண்டும் தூசு தட்டி கையில் எடுத்துள்ளார் வெற்றி மாறன். இதனை உறுதி செய்வது போல், தயாரிப்பாளர் தாணுவை சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வருகின்றன.

45
Vaadivaasal movie Story

Vaadivaasal movie Story

கடந்த 1958 ஆம் ஆண்டு, சி எஸ் செல்லப்பா எழுதிய நாவலை தழுவியே வாடிவாசல் திரைப்படம் எடுக்கப்பட உள்ளது. அதேபோல் இந்த படத்தில் ஜல்லிக்கட்டின் பழமையான பாரம்பரியத்தை இயக்குனர் வெற்றிமாறன் காட்சிப்படுத்த உள்ளார். சூர்யா இந்த படத்திற்காக நிஜமான ஜல்லிக்கட்டு காளையுடன் பயிற்சி பெற்ற நிலையில், மீண்டும் இப்படத்திற்கான பணியில் தீவிரமாக இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர்களின் கலாச்சாரம், வீர மற்றும் மனிதர்களுக்கும் காளைக்கும் இடையேயான அழகான தொடர்பை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட உள்ளது.

சேலை கட்டி அழகில் ஹீரோயின்களை மிஞ்சிய அருண் விஜய் மகள் பூர்வி; பொங்கல் கொண்டாட்ட போட்டோஸ்!
 

55
vaadi vasal Latest update

vaadi vasal Latest update

கடந்த 2022 ஆம் ஆண்டு இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஜூன் மாதத்தில், ஜல்லிக்கட்டு காளையுடன் நடிகர் சூர்யா பயிற்சி பெறும் புகைப்படங்களையும் வெளியிட்டார். பின்னர் படத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், 2-ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. ரசிகர்களின்  மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் இந்த திரைப்படத்தில், நடிகர் சூர்யா இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்துவரும் படத்தில் நடித்து முடித்த பின்னர் இணைவார் என கூறப்படுகிறது. வெற்றி மாறன் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கி முடித்த பின்னர் வடசென்னை 2 படத்தை இயக்குவாரா? அல்லது வடசென்னை திரைப்படத்திற்கு பின்னர் இந்த படத்தின் பணிகள் துவங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved