MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'சூர்யா 45' படத்தை இயக்கும் நயன்தாரா பட இயக்குனர்; வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!

'சூர்யா 45' படத்தை இயக்கும் நயன்தாரா பட இயக்குனர்; வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!

நடிகர் சூர்யா நடிக்க உள்ள, 45 வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Oct 14 2024, 06:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Suriya 45 Movie Announcement

Suriya 45 Movie Announcement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தன்னுடைய ஒவ்வொரு திரைப்படங்களையும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், இதைத்தொடர்ந்து தன்னுடைய 44 வது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Actor Suriya Kanguva Film

Actor Suriya Kanguva Film

இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் சூர்யாவின் சொந்த நிறுவனமான 2d எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வரும் நிலையில், சூர்யா நடிக்க உள்ள 45-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பாடல்களை எல்லாம் எழுதியவர் கங்கை அமரனா! இவ்வளவு தான் தெரியாம போச்சே?

34
RJ Balaji Direct Suriya 45

RJ Balaji Direct Suriya 45

சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தை, பிரபல நடிகரும் மூக்குத்தி அம்மன், வீட்டுல விசேஷம் ஆகிய படங்களை இயக்கிய...  ஆர் ஜே பாலாஜி இயக்க உள்ளார். இப்படத்தை ஜோக்கர், அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, போன்ற தரமான ஹிட் படங்களை தயாரித்த ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஆர் ஜே பாலாஜி தன்னுடைய அடுத்த படமாக, மூக்குத்தி அம்மன் பார்ட் 2 திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
 

44
RJ Balaji

RJ Balaji

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏ ஆர் ரகுமான் இசையில் சூர்யா... சில்லுனு ஒரு காதல், ஆயுத எழுத்து, 24, போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்த படங்களில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. 

தற்போது ஆர்.ஜே.பாலாஜி, ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், சூர்யா என பக்காவான இந்த காம்போ ரசிகர்கள் மத்தியில் படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் துவங்க உள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டு இப்படம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூடிய விரைவில் இந்த படத்தின் நாயகி, மற்ற நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த கணவனும் செய்ய தயங்கும் செயல்; மனைவிக்காக தினமும் இரவில் இதை செய்வாரா ராஜமௌலி?

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா 45
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ஒரு கையெழுத்தால் 100 கோடியை இழந்த அஜித் பட நடிகை... 1000 படங்களில் நடித்தவருக்கு இந்த நிலைமையா?
Recommended image2
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image3
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved