ஸ்வீட் நியூஸ் சொன்ன சுரேஷ் தாத்தா..! ஆரி ரசிகர்கள் வைத்த கோரிக்கை ..!
பிக்பாஸ் வீட்டிற்குள் எலிமினேட் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள், உள்ளே இருக்கும் போட்டியாளர்களை உச்சகப்படுத்தும் விதத்தில், வீட்டுக்குள் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், சுரேஷ் சக்ரவர்த்தியிடம் நீங்கள் எப்போது செல்வீர்கள் என கேட்டபோது தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என அதிர்ச்சி கொடுத்தார்.

<p>பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக மாறுவார் என முதல்முதலில் ரசிகர்கள் நினைத்தது சுரேஷ் தாத்தாவை தான். ஆரம்பத்தில் இருந்தே இவர் கொளுத்தி போட்ட விஷயங்கள், மற்றும் குசும்பு தனம் செய்தது பலரையும் கவர்ந்தது. ஆனால் ஒரு நிலையில் உள்ளே போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் இவரை அமைதியான மனிதராக மாற்றியதால், யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.</p>
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக மாறுவார் என முதல்முதலில் ரசிகர்கள் நினைத்தது சுரேஷ் தாத்தாவை தான். ஆரம்பத்தில் இருந்தே இவர் கொளுத்தி போட்ட விஷயங்கள், மற்றும் குசும்பு தனம் செய்தது பலரையும் கவர்ந்தது. ஆனால் ஒரு நிலையில் உள்ளே போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் இவரை அமைதியான மனிதராக மாற்றியதால், யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
<p>பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பிய கேள்விக்கு, பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு அழைப்பு வரவில்லை என்றும் அழைக்காத போது நான் எப்படி வரமுடியும் என்றும் ஒருவேளை நான் தகுதியற்ற போட்டியாளராக கருதுகிறார்களோ என்றும் பதிவு செய்தார்.</p>
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பிய கேள்விக்கு, பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு அழைப்பு வரவில்லை என்றும் அழைக்காத போது நான் எப்படி வரமுடியும் என்றும் ஒருவேளை நான் தகுதியற்ற போட்டியாளராக கருதுகிறார்களோ என்றும் பதிவு செய்தார்.
<p>இதனையடுத்து சுரேஷ் சக்ரவர்த்தி ஆதரவாக பலர் தங்களுடைய கருத்தை பதிவிட்டு வந்த நிலையில், தற்போது சேனல் நிர்வாகம் இவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறி தன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார். எனவே நாளை சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
இதனையடுத்து சுரேஷ் சக்ரவர்த்தி ஆதரவாக பலர் தங்களுடைய கருத்தை பதிவிட்டு வந்த நிலையில், தற்போது சேனல் நிர்வாகம் இவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறி தன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார். எனவே நாளை சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
<p>மேலும் ஆரியின் ரசிகர்கள் பலர், அவருக்கு, உறுதுணையாக சில வார்த்தைகளை கூறும்படியும், உள்ளே முகமூடியுடன் இருப்பவர்கள் முகத்திரையை கிழிக்கும் படியும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.</p>
மேலும் ஆரியின் ரசிகர்கள் பலர், அவருக்கு, உறுதுணையாக சில வார்த்தைகளை கூறும்படியும், உள்ளே முகமூடியுடன் இருப்பவர்கள் முகத்திரையை கிழிக்கும் படியும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.