MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • bigg boss ultimate : வனிதாவை தொடர்ந்து தானே வெளியேறும் பிரபலம்..சிம்பு தான் காரணமா?

bigg boss ultimate : வனிதாவை தொடர்ந்து தானே வெளியேறும் பிரபலம்..சிம்பு தான் காரணமா?

bigg boss ultimate : வனிதாவை போலவே தற்போது சுரேஷ் சக்கரவர்த்தியும் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வாக்கவுட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 Min read
Kanmani P | Asianet News
Published : Mar 23 2022, 06:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

பிக்பாஸ் அல்டிமேட் :

விஜய் டிவியின் டிஆர்பி யை எகிற வைத்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது அல்டிமேட் என்னும் பெயரில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. 24 மணி நேரமும் போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்கும் வகையில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.

28
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

முந்தைய போட்டியாளர்கள் :

முந்தைய 5 சீசன்களில் பஞ்சாயத்திற்கு காரணமான போட்டியாளர் இடம்பெற்றுள்ளனர். தொலைத்த இடத்தில் தானே தேடணும் என்கிற கமலின் வாசகத்துடன் துவங்கிய இந்த ஷோவில் முந்தைய சீசன்களில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட ஹவுஸ்சமேட்ஸ் உள்ளனர். இவர்களில் பாலாஜி முருகதாஸ் மட்டும் ரன்னரப் வென்றவர். அதோடு வைல்ட் கார்ட் மூலம் விஜய் டிவி புகழ் சதீஷும் உள்ளே வந்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு... bigg boss ultimate : வக்கீலாக மாறிய தாமரை..கோர்ட் கலாட்டாவாக போன டாஸ்க்...

38
vanitha vijakumar

vanitha vijakumar

ஆதிக்கம் செலுத்திய வனிதா :

பிக்பாஸ் 3-ல் போட்டியாளராக களம் கண்ட வனிதா. அந்த சீசனில் பெரிய சர்ச்சைகளுக்கு முக்கிய காரனமாக இருந்தவர். அடிக்கடி பிறரிடம் கோவப்பட்டு கத்தும் வனிதா எல்லை மீறி பேசுவதுடன் எந்த கட்டுப்பாட்டை மதிக்காமல் இருப்பர். இந்நிலையில் அல்டிமேட்டிலும் வனிதா பங்கேற்றார்.

48
vanitha vijakumar

vanitha vijakumar

கமலை தொடர்ந்து வெளியேறிய வனிதா:

கமல் படைப்பிற்காக வெளியேறியதால் இருந்தே மற்ற போட்டியாளர்களின் சண்டையில் ஈடுபட்டு வந்த வனிதா திடீரென இரவில் எழுந்து அலறியதோடு தன்னை வெளியில் அனுப்பும்படி கூறி அடமாக வெளியேறிவிட்டார்.  

மேலும் செய்திகளுக்கு... BiggBoss Ultimate : இனி இங்க இருக்க முடியாது... நான் கிளம்புறேன்! திடீரென வெளியேறிய வனிதா - காரணம் இதுதானாம்

58
KAMAL

KAMAL

படப்பிடிப்புக்காக வெளியேறிய கமல்:

கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கி வந்த கமல் மிகவும் சின்சியராக இருந்தார். தேர்தல் நேரம், கொரோனா தொற்று என எந்த காரணத்திற்காகவும் பிக்பாசிலிருந்து அவர் விலகவில்லை . இதையடுத்து அல்டிமேட்டிலும் களமிறங்கினர். ஆனால் இந்நிகழ்ச்சியிலிருந்து விலகிய கமல் படப்பிடிப்பு வேலைகள் இருப்பதால் ஒதுங்குவதாக கூறியிருந்தார். ஆனால் உண்மையில் ஓடிடி பிக்பாஸிற்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் தான் கமல் விலகியதாக கூறப்படுகிறது.
 

68
SIMBU

SIMBU

கமலை அடுத்து களமிறங்கிய சிம்பு :

கமல் விலகியதை அடுத்து சிம்பு தொகுப்பாளராக களமிறங்கினார். கமல் கொரோனா விடுப்பில் இருந்த போது ரம்யா கிருஷ்ணன் தொப்பளாராக வந்தார் . இவர் தான் மீண்டும் தொகுப்பார் என எதிரிபார்த்த நிலையில் நடிகர் சிம்பு மாஸ் என்ட்ரி கொடுத்தார். ஆனால் சிம்புவின் கீழ் போட்டியாளர்களுக்கு மனமில்லை என தெரிகிறது. இதை முன்பு வெளியேறி இருந்த வனிதா கூறியிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு... BiggBoss Ultimate : கமல் விலகியதற்கான காரணமே வேற... பகீர் கிளப்பிய வனிதா - அப்போ கமல் சொன்னதெல்லாம் பொய்யா?

78
suresh chakravarthi

suresh chakravarthi

பல வாய்ப்புகளை பெற்ற சுரேஷ் :

பிக்பாஸ் சீசன் 4 -ல் போட்டியாளராக வந்த சுரேஷ் சக்ரவர்த்தி அவ்வப்போது நாரதர் வேலை பார்த்து கலவரங்களை ஏற்படுத்தி வருவார். வயதானாலும் சுறுசுப்பாக இருக்கும் இவர் மீது கோபத்தை காட்டிலும் அன்பையே மற்ற போட்டியளார்கள் பொலிந்து வந்துள்ளனர். டாஸ்க் என்று வந்து விட்டால் பட்டையை கிளப்பி மாஸ் காட்டுவார் சுரேஷ்.  அல்டிமேட்டிலிருந்து துவக்கத்திலேயே எலிமினேட் செய்யப்பட்ட இவை சுவரஸ்யத்திற்காக ம்,மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்நுழைந்துள்ளார்.

88
suresh chakravarthi

suresh chakravarthi

வாக்கவுட் செய்யும் சுரேஷ் :

டாஸ்கில் டப் கொடுக்கும் சுரேஷ் சமீபத்தில் நடைபெற்ற கார் டாஸ்கில் நீரில் நனைத்த படி இறுதி வரை தாக்குப்பிடித்தார் இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து சுரேஷ் தற்போது வாக்கவுட் செய்துள்ளாராம். ஆனால் தன்னை விட அனுபவத்தில் குறைந்த சிறு பையன் சிம்புவின் அட்வைஸ் பிடிக்காமல் தான் சுரேஷ் சக்ரவர்த்தி தானாகவே வெளியேறியுள்ளதாக ஒரு  பேச்சு அடிபடுகிறது.

About the Author

KP
Kanmani P
சிலம்பரசன்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved